Medical benefits of tomato
1.. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்
2.. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது.
3.. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும்.
4.. தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். என்று
5.. பசியைத் தூண்டும் ஹோர்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது.
