If you try this you can dump sugar in a month ...
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்டும் டிப்ஸ்
தேவையான பொருட்கள்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
செய்முறை
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
கலந்த பொடியில் இரண்டு கரண்டி பொடியை இரண்டு கிண்ணம் அளவு குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு கிண்ணமாக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இப்படி செய்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பும், பின்பும் பரிசோதனை செய்து சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
