If you stop cigarette holder your body will give you gifts

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் உங்களூக்கு கிடைக்கும் பலன்கள்:

1.. இருதய துடிப்பும், ரத்த அழுத்தமும் சீராகும்.

2.. சிகரெட் பிடிப்பதனை நிறுத்திய ஒரு சில வாரங்களிலேயே ரத்த ஓட்டம் சீர்படும். சளி குறையும், ஆஸ்துமா, இருமல் தாக்குதல் வெகுவாய் குறையும்.

3.. நுரையீரல் செயல் திறன் அதிகரிக்கும்.

4.. புற்று நோய் தாக்கும் அபாயம் குறைந்து விடும்.

5.. இருதய நோய் தாக்குதல் நீங்கி ஆயுள் நீடிக்கும்.