Asianet News TamilAsianet News Tamil

இதோ பத்து வகையான மூலிகைகளும் அவற்றின் பயன்பாடுகளும்…

Here are ten types of herbs and their applications ...
Here are ten types of herbs and their applications ...
Author
First Published Jun 29, 2017, 1:11 PM IST


1.. அருகம்புல்:

மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் ஏற்படும் கெடுதல்கள் போன்றவை நீங்கும்

2. ஓரிதழ் தாமரை:

இதனைச் சாப்பிட்டால் வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் போன்றவை நீங்கும்.

3. ஆடா தோடை:

இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு போன்றவை நீங்கும்.

4. தூதுவளை:

சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு போன்றவை நீங்கும்

5. நில ஆவாரை:

மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் போன்றவை நீங்கும்

6. வில்வம்:

பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள் போன்றவை நீங்கும்.

7. நெல்லிக்காய்:

பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.

8. நாவல் கொட்டை:

சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

9. மிளகு:

கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம் போன்றவை நீங்கும்

10. அதிமதுரம்:

இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண் போன்றவை நீங்கும்

 

Follow Us:
Download App:
  • android
  • ios