வாருங்கள்! ருசியான அவல் சர்க்கரை பொங்கலை வீட்டில் எப்படி எளிமையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

அறுவடைதிருநாளாம்பொங்கல்பண்டிகையின்போதுநெய்மணம்கமழும்சர்க்கரைபொங்கல், தித்திப்பானகரும்பு, பலவகையானஇனிப்புமற்றும்பண்டங்கள்என்றுகுடும்பத்துடன்ஒன்றுகூடிமகிழ்வோடுகொண்டாடுவோம்.

வழக்கமாகபொங்கல்பண்டிகையின்போது, சர்க்கரைபொங்கல், பால்பொங்கல்என்றுசமைத்துதெய்வத்திற்குபடைத்துவழிபடுவோம்.

எப்போதும்செய்கின்றசர்க்கரைபொங்கலைஇந்தமுறைகொஞ்சம்மாற்றாகஅரிசியில்செய்யாமல்அவல்சேர்த்துசெய்துஇந்தபண்டிகையைசிறப்பாககொண்டாடலாம்.

வாருங்கள்! ருசியானஅவல்சர்க்கரைபொங்கலைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்யலாம்என்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


தேவையானபொருட்கள் :

  • அவல் - 1 கப்
  • பால் - 1/2 கப்
  • வெல்லம் - 3/4கப்
  • பாசிப்பருப்பு - 1/4 கப்
  • நெய் - 1/4 கப்
  • ஏலக்காய் - 1
  • உலர்திராட்சை - 10
  • குங்குமப்பூ - சிறிது
  • முந்திரி - 10


பொங்கல் பண்டிகையில் செய்ய கூடிய செம்ம ருசியான கொத்தமல்லிப் பொங்கல்!

செய்முறை :

முதலில்அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்பாசிபருப்பினைசேர்த்துநன்குவாசனைவரும்வரைவறுத்துக்கொண்டுதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதேவாணலில்அவலைப்போட்டுதீயினைசிம்மில்வைத்துஅவல்சூடாகும்வரைவறுத்துக்கொள்ளவேண்டும்.குங்குமபூவைபாலில்சேர்த்துஊறவைத்துக்கொண்டுஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். வெல்லத்தைதுருவிஅல்லதுபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருபாத்திரத்தில்பாசிபருப்பினைசேர்த்துதண்ணீர்ஊற்றிவேகவைத்துக்கொள்ளவேண்டும். பாசிப்பருப்புவெந்தபிறகு, அதில்பாலும், தண்ணீரும்கலந்துஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். பின்புபாசிப்பருப்புகொதிக்கஆரம்பிக்கும்போதுஅதில்அவலைசேர்த்துகைவிடாமல்கிளறிகட்டிகள்ஏறப்டாதவாறுபார்த்துக்கொள்ளவேண்டும். பின்அதனைஒருதட்டுபோட்டுமூடிவேகவிடவேண்டும். வெந்தபிறகுஇதில்குங்குமப்பூசேர்த்துகலந்துவிடவேண்டும்.

அடுப்பில்ஒருகனமானபாத்திரம்வைத்துஅதில்பொடித்தவெல்லத்தைப்சேர்த்துஅதில்தண்ணீர்ஊற்றிபாகுசெய்துகொண்டுவடிகட்டிகொள்ளவேண்டும். இப்போதுவெல்லபாகினைபொங்கல்கலவையில்ஊற்றிநன்றாககிளறிவிடவேண்டும். அதில்ஏலக்காய்தட்டிசேர்த்துகொண்டுநன்றாககிளறிவிடவேண்டும்.

அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்நெய்ஊற்றிதிராட்சைமற்றும்முந்திரிசேர்த்துவறுத்துக்கொண்டுஅதனைநெய்யுடன்சேர்த்துபொங்கலில்சேர்த்துகிளறிவிட்டுபரிமாறினால்சூப்பரானசுவையில்அவல்சர்க்கரைபொங்கல்ரெடி