வாருங்கள்! தேங்காய் எண்ணெய்யின் வாசனையில் அட்டகாசமான மாப்பிளை சொதி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தினமும்மதியசாதத்திற்குசாம்பார்,குழம்பு, ரசம்என்றுசெய்துஅலுத்துபோய்விட்டதா? கொஞ்சம்வேறசுவையில்ஏதாவதுசெய்யவேண்டுமென்றால்இந்தமாப்பிள்ளைசொதியைஒருமுறைட்ரைபண்ணிபாருங்க. சாதத்திற்குமட்டுமல்லாமல்இட்லி,தோசை,இடியாப்பம் ,ஆப்பம்போன்றவைக்கும்சேர்த்துசாப்பிடலாம். தேங்காய்பாலில்செய்வதாலும், தேங்காய்எண்ணெயில்செய்வதாலும்இதுதனித்துவமானசுவையில்இருக்கும். இதனைதிருமணத்தின்அடுத்தநாள்மாப்பிளைபெண்வீட்டுற்குவிருந்துக்குசெல்லும்போதுசமைத்துபரிமாறுவைத்துபழக்கமாகஇருந்தது.

வாருங்கள்! தேங்காய்எண்ணெய்யின்வாசனையில்அட்டகாசமானமாப்பிளைசொதிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

பாசிப்பருப்பு - 100 கிராம்
காய்கறிகள்- 1 கப்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கியமுருங்கைக்காய்)
சின்னவெங்காயம் - 10
தேங்காய் - 1
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 8 பற்கள்
பச்சைமிளகாய் - 6
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - கையளவு
எலுமிச்சைச்சாறு - 1ஸ்பூன்
நெய்- தேவையானஅளவு
தேங்காய்எண்ணெய்தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு,

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய "வல்லாரை சட்னி"செய்து கொடுங்க!

செய்முறை:

முதலில்அடுப்பில்பாசிப்பருப்புசேர்த்துதண்ணீர்ஊற்றி, வேகவைத்துஎடுத்துக்கொண்டுஅதனைமசித்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிஅதனைமிக்சிஜாரில்சேர்த்துஅரைத்துபால்எடுத்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்குஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுமுருங்கைக்காயையும்சற்றுசிறியஅளவில்அரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்தாகஇஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்மற்றும்சின்னவெங்காயம், ஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்விலாசமானகடாய்அல்லதுமண்சட்டிவைத்துகுடில்சிறிதுஎண்ணெய்விட்டு,எண்ணெய்சூடானபின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளசின்னவெங்காயம், இஞ்சி, பூண்டுமற்றும்பச்சைமிளகாய்முதலியவைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.

இப்போதுசிறிதுதேங்காய்ப்பால்சேர்த்துசிறிதுதண்ணீர்ஊற்றவேண்டும். இப்போதுஇதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளகேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு, மற்றும்முருங்கைசேர்த்துவேகவிடவேண்டும்.
காய்கறிகள்வெந்தபின்அதில்மசித்துவைத்துள்ளபாசிப்பருப்பைசேர்த்துகொதிக்கவைக்கவேண்டும். இப்போதுமீதமுள்ளதேங்காய்ப்பால்சேர்த்துகொதிக்கஆரம்பித்துநுரைத்துவரும்போதுசிறிதுஉப்புசேர்த்துநன்றாககலந்துவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.

அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்நெய்விட்டு,நெய்உருகியபின்னர்சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழைஆகியவைசேர்த்துதாளித்தால்மாப்பிளைசொதிரெடி! இதனைஇடியாப்பத்திற்குவைத்துசாப்பிட்டால்அட்டகாசமாகஇருக்கும்.