வாருங்கள்! ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மட்டன் குழம்பை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாகஞாயிற்றுக்கிழமைஅன்றுபெரும்பாலானஅசைவபிரியர்கள்மட்டன்தான்அதிகமாகசமைப்பார்கள். இந்தமுறைமட்டன்வைத்துஆந்திராஸ்டைலில்காரசாரமானமட்டன்குழம்புசெய்துசாப்பிடலாமா?

வாருங்கள்! ஆந்திராஸ்டைலில்காரசாரமானமட்டன்குழம்பைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

ஊறவைப்பதற்கு:

  • மட்டன் - 1/2 கிலோ
  • மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையானஅளவு


அரைப்பதற்கு :

  • வெங்காயம் - 1
  • துருவியதேங்காய் - 1 கப்
  • தண்ணீர் - தேவையானஅளவு


மற்றபொருட்கள்:

  • வெங்காயம்- 1
  • தக்காளி - 1/2 கப்
  • மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
  • இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  • கரம்மசாலா - 1 ஸ்பூன்
  • கஸ்தூரிமேத்தி-1 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு
  • உப்பு - தேவையானஅளவு

Valentine’s Special : வேலன்டைன்ஸ் ஸ்பெஷல்- "ஃப்ரூட் ஃபலூடா" செய்து அன்பை பரிமாறலாமா!

செய்முறை:

முதலில்மட்டனைசுத்தம்செய்துநன்றாகஅலசிவைத்துக்கொள்ளவேண்டும்.இப்போதுஅலசியமட்டனில்மிளகாய்தூள்,மஞ்சள்தூள்மற்றும்உப்புஆகியவைசேர்த்துநன்றாகபிரட்டிசுமார் 20 நிமிடங்கள்வரைஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் 1 குக்கர்வைத்துஅதில்ஊறியமட்டனைசேர்த்துஊற்றிகுக்கரைமூடிசுமார் 6 முதல் 7 விசில் வரைவேகவிட்டுஇறக்கிவிடவேண்டும்.வெங்காயம்மற்றும்தக்காளியைமிகபொடியாகவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒருமிக்சிஜாரில்துருவியதேங்காய்மற்றும்வெங்காயத்தைசேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துபேஸ்ட்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபிறகு, அரிந்துவைத்துள்ளவெங்காயம்சேர்த்துவதக்கிஅதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைபோகும்வரைவதக்கிவிட்டுபின்அதில்தக்காளிசேர்த்துதக்காளிமசியும்வரைவதக்கிவிடவேண்டும்.

பின்அதில்அரைத்துவைத்துள்ளமசாலாவைசேர்த்துகிளறிவிடவேண்டும். பின்கடாயில்மட்டனைவேகவைத்துள்ளதண்ணீருடன்சேர்த்துகொதிக்கவைக்கவேண்டும். அடுத்ததாகஅதில்மல்லித்தூள்,மிளகாய்தூள்,கரம்மசாலாமற்றும்உப்புசேர்த்துகிளறிவிட்டுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துசுமார் 10 நிமிடங்கள்
கொதிக்க 
வைக்கவேண்டும். பின் 2 க்ளாஸ்தண்ணீர்ஊற்றி ,சுமார் 10 நிமிடங்கள்வரைமூடிவிட்டுகொதிக்கவைக்கவேண்டும் .கலவைகொதித்துகெட்டியாகமாறியபிறகு, கஸ்தூரிமேத்திமற்றும்மல்லித்தழையைதூவிஇறக்கினால்டேஸ்ட்டானஆந்திராஸ்டைல்மட்டன்குழம்புரெடி!