இன்று நாம் கவுனி அரிசி வைத்து காரப் புட்டு ரெசிபியை பார்க்க உள்ளோம். கவுனி அரிசியில் பச்சரிசியை விட அதிக அளவில் நார்ச்சத்தும் குறைந்த அளவு சர்க்கரை, கொழுப்பும் உள்ளது. மேலும் இதில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கக் கூடிய " 'LDL'" இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.

தினமும்இட்லி,தோசை,பூரி,பொங்கல்என்றுசாப்பிட்டுஅலுத்துவிட்டதா? அப்படியெனில்இந்தபதிவுஉங்களுக்காகத்தான். புதுசாஎன்னரெசிபியாஇருக்கும்என்றுயோசிக்கிறீர்களா? இன்றுநாம்புட்டுரெசிபியைகாணஉள்ளோம். புட்டில்என்னவித்தியாசம்இருக்கபோகிறது? என்றுகேட்கறீர்களா? வழக்கமாகநாம்பச்சரிசிமாவுபுட்டு, ராகிபுட்டு, கோதுமைமாவுபுட்டுஎன்றுசாப்பிட்டுஇருப்போம். மேலும்பெரும்பாலும்இனிப்புசுவைகொண்டபுட்டுதான்சாப்பிட்டுஇருப்போம்.


இன்று நாம் கவுனி அரிசி வைத்து காரப் புட்டு ரெசிபியை பார்க்க உள்ளோம். கவுனி அரிசியில் பச்சரிசியை விட அதிக அளவில் நார்ச்சத்தும் குறைந்த அளவு சர்க்கரை, கொழுப்பும் உள்ளது. மேலும் இதில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கக் கூடிய 'LDL' இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கிறது

தேவையானபொருட்கள் :

கவுனிஅரிசிமாவு - 2 கப்
வெங்காயம்,-1
கேரட் - 1
வேர்க்கடலை-2 ஸ்பூன்
தேங்காய்துருவல் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
லெமன் -1/2 பழம்
இஞ்சி - சிறிதளவு
கடுகு- 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு -1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
எண்ணெய்-தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு


இந்த வார வீக்எண்ட்டுக்கு வீடே கமகமக்கும் மீன் தொக்கு இப்படி செய்து சாப்பிடுங்க!

செய்முறை:

முதலில்வெங்காயம், பச்சைமிளகாயைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். கேரட், இஞ்சிமற்றும்தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்கவுனிஅரிசிமாவில்சிறிதுஉப்புதூவிநன்குகலந்துகொண்டுபின்அதில்வெதுவெதுப்பானதண்ணீர்தெளித்துபிசிறிசுமார் 10 நிமிடங்கள்வரைஅப்படியேவைக்கவேண்டும்.

அடுப்பில்ஒருஇட்லிபாத்திரத்தில்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். இட்லிதட்டுகளின்மீதுஒருகாட்டன்கிளாத்போட்டுஅதில்இந்தபுட்டினைபரப்பிவைத்துக்கொண்டுபின்அதனைஇட்லிபாத்திரத்தில்வைத்துசுமார் 15 நிமிடங்கள்வேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடான பின்அதில்கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலைஆகியவைசேர்த்து
தாளிக்க வேண்டும்.

பின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளஇஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலைஆகியவற்றைசேர்த்துகிளறிவிடவேண்டும் .பின்அதில்துருவிவைத்துள்ளகேரட்சேர்த்துகிளறிவிட்டுஇறக்கிவிடவேண்டும். இப்போதுவேகவைத்துஎடுத்துள்ளபுட்டுசேர்த்துசிறிதுலெமன்ஜூஸ்மற்றும்துருவியதேங்காய்ஆகியவைசேர்த்துஒருபிரட்டுபிரட்டிஎடுத்துபரிமாறினால்சத்தான கவுனிஅரிசிபுட்டுரெடி!