வாருங்கள்! காரசராமான காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதுமார்க்கெட்களில்காலிஃபிளவர்வரத்துஅதிகமாககாணப்படுகிறது. காலிஃபிளவரினைகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்விரும்பிசாப்பிடுவார்கள்.காலிஃபிளவர்வைத்துமசாலா,கிரேவி, குருமா,மஞ்சூரியன்என்றுபலவிதங்களில்சமைத்துசாப்பிடலாம்.அந்தவகையில்இன்றுநாம்காலிஃபிளவர்வைத்துகாரசாரமானபெப்பர்ஃப்ரைரெசிபியைசெய்யபோகிறோம்.இதனைசாம்பார்சாதம், பருப்புசாதம், ரசம்சாதம், தயிர்சாதம்போன்றவைக்குவைத்துசாப்பிட்டால்அட்டகாசமாகஇருக்கும். ஒருசிலர்இதனைசெய்தஅடுத்தசிலநிமிடங்களில்அப்படியேஅனைத்தையும்சாப்பிட்டுமுடிப்பார்கள். அந்தஅளவிற்குஇதன்சுவைபிரமாதமாகஇருக்கும்.

வாருங்கள்! காரசராமானகாலிஃபிளவர்பெப்பர்ஃப்ரைரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

ஊறவைப்பதற்கு:

  • காலிஃபிளவர்-1
  • கார்ன்பிளார் - 1/4 கப்
  • மைதாமாவு - 1/2 கப்
  • மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  • மிளகாய்தூள் -1/2 ஸ்பூன்
  • உப்பு- தேவையானஅளவு

ஃப்ரைசெய்வதற்கு:

  • பட்டை -1
  • கிராம்பு-3
  • வரமிளகாய்-2
  • ஏலக்காய்-2
  • பிரியாணிஇலை -1
  • இஞ்சிபூண்டுவிழுது - 1 ஸ்பூன்
  • மல்லிதூள் -1 ஸ்பூன்
  • பெரியவெங்காயம்-2
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு -தேவையானஅளவு
  • எண்ணெய் - தேவையானஅளவு

அரைப்பதற்கு:

  • சீரகம்-1 ஸ்பூன்
  • சோம்பு-1/4 ஸ்பூன்
  • மிளகு -2 ஸ்பூன்

மாவு அரைத்து கஷ்டப்படாமல் ஈஸியா மொறு மொறு "கடலை மாவு தோசை" சுடலாம் வாங்க!

செய்முறை:

முதலில்காலிஃப்ளவர்உதிர்த்துக்கொள்ளவேண்டும். இப்போதுஓர்பாத்திரத்தில்வெதுவெதுப்பானதண்ணீர்ஊற்றிஅதில்உதிர்த்துவைத்துள்ளகாலிஃப்ளவர்சேர்த்துசிட்டிகைமஞ்சள்தூள்சேர்த்து 2 நிமிடங்கள்வைத்துபின்அதனைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும்.1பவுலில்மைதா, கார்ன்பிளார்,மஞ்சள்தூள்,மிளகாய்தூள்மற்றும்உப்புஆகியவைசேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும்.

இதில்தண்ணீர்ஊற்றிகரைத்துஉதிர்த்துசுத்தம்செய்துவைத்துள்ளகாலிஃப்ளவர்பீஸ்களைபோட்டுநன்றாகபிரட்டிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில் 1 கடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றிபிரட்டிவைத்துள்ளகாலிஃபிளவர்களைகொஞ்சம்கொஞ்சமாகபோட்டுபொரித்துஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒருமிக்சிஜாரில்சோம்பு, மிளகுமற்றும்சீரகம்ஆகியவைசேர்த்துநன்றாகபொடிபோன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்கொஞ்சம்எண்ணெய்ஊற்றில்கிராம்பு,பட்டை, ஏலக்காய்மற்றும்காய்ந்தமிளகாய்ஆகியவைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும்.

பின்இதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயத்தைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும். பின்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிட்டு, அதில்அரைத்துவைத்துள்ளமசாலாபொடியைசேர்த்துநன்றாகவதக்கிவிடவேண்டும். இப்போதுபொரித்துவைத்துள்ளகாலிஃப்ளவரைசேர்த்துசுமார் 5நிமிடங்கள்வரைகிளறிவிடவேண்டும். இறுதியாகமல்லித்தழையைதூவிஇறக்கிபரிமாறினால்காரசாரமானகாலிஃபிளவர்பெப்பர்ஃப்ரைரெடி!