வாருங்கள்! நெய் மணம் கமழும் கற்கண்டு பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொங்கல்பண்டிகைவருவதற்குஇன்னும்சிலதினங்களேஉள்ளநிலையில்என்னஎன்னரெசிபிக்கள்செய்யலாம்என்றுயோசித்துகொண்டுஉள்ளீர்களா? அப்போஇந்தபதிவுஉங்களுடையதுதான்.பொங்கலில்சர்க்கரைபொங்கல், கற்கண்டுபொங்கல், வெண்பொங்கல்,பால்பொங்கல்என்றுபலவகையயனபொங்கல்ரெசிபிக்கள்உள்ளன.அந்தவகையில்இன்றுநாம்நெய்மனம்கமழும்அருமையானகற்கண்டுபொங்கல்செய்வதைகாணஉள்ளோம்.

தைத்திருநாளானஉழவர்தினத்தன்றுசர்க்கரைபொங்கலும் , மாட்டுபொங்கல்அன்றுஇந்தகற்கண்டுபொங்கலும்செய்துஉங்கள்குடும்பத்துடன்மகிழ்வுடன்கொண்டாடுங்கள்வாருங்கள்! நெய்மணம்கமழும்கற்கண்டுபொங்கலைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


கற்கண்டுபொங்கல்செய்வதற்குத்தேவையானபொருட்கள்:

  • கற்கண்டு -2 கப்
  • பச்சைஅரிசி -1 கப்
  • பால்- 2 கப்
  • பருப்பு -1 ஸ்பூன்
  • குங்குமப்பூ
  • முந்திரிப்பருப்பு-10
  • ஏலக்காய்த்தூள்-2 சிட்டிகை
  • நெய்-3 ஸ்பூன்

 குட்டிஸ்களின் பேவரைட் "பன்னீர் ஆம்லெட்"!

செய்முறை:

முதலில்அடுப்பில்ஒருடீசாஸ்பான்வைத்துபால்ஊற்றிகாய்த்துக்கொள்ளவேண்டும்பின்அதில்குங்குமப்பூசேர்த்துஊறவைத்துக்கொள்ளவேண்டும்ஒருபாத்திரத்தில்அரிசிமற்றும்பருப்புசேர்த்துநன்றாககழுவிகொண்டு ,அதில்பால்மற்றும்தண்ணீர்சேர்த்துஒருகுக்கரில்மாற்றிக்கொள்ளவேண்டும்.

குக்கரில் 5 விசில்வரும்வரைவேகவைத்துக்கொண்டு, இறக்கிவிடவேண்டும், விசில்அடங்கியபிறகு, குக்கரைதிறந்துசாதத்தினைமசித்துக்கொள்ளவேண்டும்.இப்போதுஅடுப்பில்கடாய்வைத்துஅதில்சிறிதுநெய்சேர்த்துஉருகியபிறகு, கற்கண்டுமற்றும்பாலில்ஊறியகுங்குமப்பூசேர்த்துசுமார் 10 நிமிடங்கள்வரைஅடுப்பைதீயினைமிதமாகவைத்துஅதனைகலந்துவிடவேண்டும்.


இந்தகற்கண்டுகலவையைகுக்கரில்மாற்றிக்கொண்டு, 2 சிட்டிகைஏலக்காய்த்தூள்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துக்ககொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருசின்னபானில்சிறிதுநெய்விட்டு, நெய்உருகியபிறகு, முந்திரிபருப்புபோட்டுவறுத்துக்கொண்டுஅதனைகுக்கரில்சேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும்.அவ்ளோதாங்க! நெய்யின்கமகமவாசனையில்சூப்பரானகற்கண்டுபொங்கல்ரெடி! இந்தபொங்கலுக்குகற்கண்டுபொங்கல்செய்துமகிழ்வுடன்கொண்டாடுங்கள்!