வாருங்கள்! மொறுமொறுவென ரிங் முறுக்கு ரெசிபியை வீட்டில் எப்படி ஈஸியாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிமுடித்துவரும்குழந்தைகளுக்குஅவர்கள்விரும்பிசாப்பிடும்வகையில்ஒருஸ்னாக்ஸ்ரெசிபியைகாணஉள்ளோம். முறுக்கு, சேவு, மிக்ஸர்,காராபூந்திஎன்றுபலவிதமானஸ்னாக்ஸ்வகைகளைகுழந்தைகளும்சரி, இளைஞர்களும்சரிமிகவும்விரும்பிசாப்பிடுவார்கள். அந்தவகையில்இன்றுநாம்முறுக்குவகைகளில்ஒன்றானரிங்முறுக்குரெசிபியைசெய்யஉள்ளோம். இதன்சுவைமொறுமொறுவென்றுஇருப்பதால்குழந்தைகள்மட்டுமல்லாதுபெரியவர்களும்விரும்பிசாப்பிடுவார்கள். மேலும்இதனைஒருமுறைவீட்டில்செய்தால் 1 வாரம்வரைகூடவைத்துசாப்பிடலாம். வீட்டில்கெஸ்ட்வந்துஅவர்கள்வீடுதிரும்புபோதுஅவர்களுக்குஇதனைசெய்துகொடுத்துஅனுப்பலாம்.

வாருங்கள்! மொறுமொறுவெனரிங்முறுக்குரெசிபியைவீட்டில்எப்படிஈஸியாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:\

  • பச்சரிசிமாவு-1 கப்
  • சீரகம்-1 ஸ்பூன்
  • ஓமம்-1/4 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  • மிளகாய்தூள்-1 ஸ்பூன்
  • உப்பு-1/4 ஸ்பூன்
  • நெய்-1 ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையானஅளவு

மதியம் லஞ்சுக்கு சூப்பரான சைட் டிஷ்- கல்யாண வீட்டு "வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்"!

செய்முறை:

முதலில்அடுப்பில்ஒருஅகலமானபாத்திரம்வைத்துஅதில்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும். தண்ணீர்கொதிக்கஆரம்பிக்கும்போதுஅதில்ஓமம், சீரகம்மற்றும்உப்புசேர்த்துக்கொள்ளவேண்டும். பின்அதில்மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், மற்றும்நெய்சேர்த்துகொதிக்கவைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர்நன்றாககொதித்தஉடன்அடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுசிறிதுநேரம்ஆறவைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர்வெதுவெதுப்பாகஇருக்கும்போதுஅதில்பச்சரிசிமாவைபோட்டுகரண்டியால்கிளறிவிடவேண்டும்.

பின்அதனைகைகளால்சாஃப்ட்டாகமுறுக்குமாவுபதத்திற்குபிசைந்துகொள்ளவேண்டும். பிசைந்தபின் சுமார் 1/2 மணிநேரம்வரைமாவினைஅப்படியேவைத்துவிடவேண்டும். அரைமணிநேரத்திற்குபிறகு, மாவினைகையில்கொஞ்சம்எடுத்துஒரேமாதிரியானஅளவில்உருண்டைகளாகஉருட்டிவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஉருண்டைகளைசப்பாத்திகட்டையில்வைத்துதேய்த்துக்கொண்டுபின்ஒரேமாதிரிவளையம்போன்றுஉருட்டிக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின்அதில்முறுக்குவளையங்களைபோட்டுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துபொன்னிறமாகபொரித்துஎடுத்தால்மொறுமொறுவெனரிங்முறுக்குரெடி!