வாருங்கள்! சுவையான கல்யாண வீட்டு வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்நாம்சாப்பிடும்உணவில்காய்கறிகளையும்,கீரைகளையும்அதிகளவில்எடுத்துக்ஆரோக்கியமானஒருவாழ்வைநம்மால்வாழமுடியும். பொதுவாகநம்மில்பெரும்பாலும்ஒரேமாதிரியானகாய்கறிகளைஒரேவிதங்களில்செய்துசாப்பிட்டுஅலுத்துபோய்இருப்போம். அப்படிஅலுத்துபோனவர்களுக்குஇந்தபதிவுஉதவி
புரியும்.இன்றுநாம்வாழைக்காய்வைத்துசுவையானஒருரெசிபியைகாணஉள்ளோம்.
பொதுவாகவாழைக்காய்வைத்துபொரியல்,கூட்டு,புட்டு,வறுவல்போன்றவைஅதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். இன்றுநாம்கல்யாணவீட்டுஸ்டைலில்வாழைக்காய்பெப்பர்சாப்ஸ் .செய்யஉள்ளோம். இதனைசாம்பார்சத்தம், ரசம்சாதம் ,தயிர்சாதம்போன்றவைகளுக்குவைத்துசாப்பிட்டால்அருமையாகஇருக்கும்.
வாருங்கள்! சுவையானகல்யாணவீட்டுவாழைக்காய்பெப்பர்சாப்ஸ்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- வாழைக்காய் - 2
- கடுகு - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
- மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
- மிளகாய்தூள் - 1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - தேவையானஅளவு
அரைக்க :
- மிளகு - 3 ஸ்பூன்
- பூண்டு - 4பற்கள்
- இஞ்சி - 1/2 இன்ச்
- தேங்காய் - 2 ஸ்பூன் (துருவியது)
இனிமே சப்பாத்தி என்றால் மீல் மேக்கர் மசாலா தான் செய்வீங்க!
செய்முறை:
முதலில்வாழைக்காயின்தோலைஎடுத்துக்கொண்டு, அதனைஒரேமாதிரியானஅளவில்நீட்டநீட்டமாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருபாத்திரம்வைத்துஅதில்தண்ணீர்ஊற்றிஅதில்வாழைக்காயைப்சேர்த்துஅரைவேக்காடாகவேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.
வெந்தவாழைக்காயினைதண்ணீர்இல்லாமல்எடுத்துக்கொண்டுஅதில்மிளகாய்தூள், மஞ்சள்தூள்மற்றும்உப்புசேர்த்துநன்றாகபிரட்டிசுமார் 20 நிமிடங்கள்வரைஊறவைக்கவேண்டும். ஒருமிக்சிஜாரில்மிளகு,பூண்டு,இஞ்சி, தேங்காய்ஆகியவைசேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துஅரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்அதில்கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்சேர்த்துதாளித்துபின்அதில்ஊறவைத்துள்ளவாழைக்காயைசேர்த்து 3 நிமிடங்கள்வரைகிளறிக்கொள்ளவேண்டும்.
அடுத்தாகஅதில்அரைத்தபேஸ்ட்சேர்த்து, உப்புசரிபார்த்துக்கொண்டு (தேவையெனில்உப்புசேர்த்துக்கொள்ளவேண்டும்) கிளறிவிட்டுசிறிதுதண்ணீர்தெளித்து, தட்டுபோட்டுமூடி 2 நிமிடங்கள்கழித்துஅடுப்பில்இருந்துஇறக்கிபறிமாறினால்சுவையானகல்யாணவீட்டுவாழைக்காய்பெப்பர்சாப்ஸ்ரெடி!
