வாருங்கள்! ஆரோக்கியமான கம்பு ரொட்டி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

சிறுதானியமானகம்பில்அரிசியைவிடபலமடங்குஇரும்புச்சத்துஇருப்பதால்சர்க்கரை நோய்உள்ளவர்களுக்குமிகவும்சிறந்தஉணவாகும்இதனைஉயர்இரத்தஅழுத்தத்தைகுறைக்கபயன்படுத்தலாம்தாய்ப்பால்சுரப்பைஅதிகரிக்கஉதவுகிறது. மேலும்இதனைதவிரகம்புஉணவுகளைதொடர்ந்துஉணவில்சேர்த்துக்கொண்டால்உடல்எடைகுறைக்கமுடியும் .மேலும்கம்பினைஅதிகமாகசேர்ப்பதனால்எலும்புதேய்மானம்போன்றபிரச்சனைகள்வராமல்தடுக்கஇயலும். பொதுவாககம்புவைத்துகம்பங்கூழ், கம்புகஞ்சி,கம்பஞ் சோறு,கம்புதோசைஎன்றுல விதமானஉணவுவகைகளைசெய்துசாப்பிட்டுஇருப்போம். அந்தவகையில்இன்றுநாம்கம்புவைத்துஅருமையானகம்புரொட்டிரெசிபியைபார்க்கஉள்ளோம்.

வாருங்கள்! ஆரோக்கியமானகம்புரொட்டிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

கம்பு - 2 கப்
தேங்காய்-1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
முந்திரிபருப்பு-1/4 கப்
வாழைஇலை - 1
ஏலக்காய்பொடி - 1/4 ஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
நெய் - தேவையானஅளவு

மீந்து போன இட்லியை வைத்து இனிமே இப்படி செய்து கொடுங்க -" இட்லி போண்டா"

செய்முறை:

முதலில்கம்பைசுத்தம்செய்துஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுதண்ணீர்சுமார் 15 நிமிடங்கள்வரைஊறவைதடுக்ககொள்ளவேண்டும். முந்திரிபபருப்பினைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். பின்கம்பில்இருக்கும்தண்ணீரைவடிகட்டிவிட்டுகம்பினைநிழலில்உலர்த்திக்கொண்டுஅதனைமிக்சிஜாரில்சேர்த்துமாவுபோன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்தமாவினைசல்லடையில்சேர்த்துசலித்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதுஅகலமானபாத்திரத்தில்கம்புமாவைசேர்த்துஅதில்உப்புசேர்த்துநன்றாககலந்துவிடவேண்டும். இப்போதுதுருவியதேங்காய், ஏலக்காய்பொடி, பொடித்தமுந்திரிஆகியவற்றைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். அடுப்பில்ஒருபாத்திரம்வைத்துஅதில்வெல்லம்மற்றும்தண்ணீர்சேர்த்துமிதமானதீயில்சூடுசெய்துவெல்லக்கரைசல்செய்துவடிகட்டிஅதனைகம்புமாவில்கொஞ்சம்கொஞ்சமாகசேர்த்துசப்பாத்திமாவு [போன்றுபிசைந்துவைத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதுமாவைஒரேமாதிரியானஉருண்டைகளாகஉருட்டிக்கொண்டுஅதனைவாழைஇலையில்சிறிதுநெய்தேய்த்துஒவ்வொருஉருண்டையைவைத்துரொட்டிபோன்றுதட்டிக்கொள்ளவேண்டும். இப்போதுஅடுப்பில்ஒருதோசைக்கல்வைத்துசிறிதுநெய்ஊற்றி ரொட்டியைபோட்டுஇரண்டுபக்கமும்சிவக்கசெய்துசூடாகபரிமாறினால்கம்புரொட்டிரெடி!