வாருங்கள்! சுவையான வேர்க்கடலை சட்னி ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்காலைமற்றும்இரவுநேரங்களில்நம்மில்பாலரும்இடல்ட்,தோசை, சப்பாத்திபோன்றவற்றைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுவருகிறோம். இவைகளுக்குஎன்னசட்னிவைக்கலாம்என்பதில்தான்பலருக்கும்குழப்பமாகஇருக்கும். ஏனெனில்மீண்டும்மீண்டும்ஒரேமாதிரியானசட்னிவகைகளானதேங்காய்சட்னி, புதினாசட்னி, காரசட்னி , சாம்பார்என்றுசாப்பிட்டுஅலுத்துபோய்இருப்போம். அப்படியெனில்ஒருமுறைஇப்படிவேர்க்கடலைசட்னிவைத்துபாருங்கள். எத்தனைஇட்லிசாப்பிட்டார்கள்என்றேதெரியாதஅளவிற்குசாப்பிடுவார்கள்.
வேர்க்கடலையில்இருக்கும்சிட்டோஸ்டெரால்நம்மைபுற்றுநோய்வராமல்பாதுகாக்கும். மேலும்இதில்நமதுஉடம்பிற்குதேவையானஇரும்பு, ஃபோலேட், ஜிங்க்மற்றும்கால்சியம்போன்றஊட்டச்சத்துக்கள்உள்ளதால்மனிதவாழ்விற்குபெரிதும்நன்மைபயக்கிறது. வாருங்கள்! சுவையானவேர்க்கடலைசட்னிரெசிபியைவீட்டில்எளிமையாகஎப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
- வேர்க்கடலை -¼ கப்
- பூண்டு- 8 பற்கள்
- பச்சைமிளகாய் -6
- வரமிளகாய் -3
- தக்காளி-2
- பெருங்காயத்தூள்-2 சிட்டிகை
- மல்லித்தழை-கையளவு
- எண்ணெய் -தேவையானஅளவு
- உப்பு- தேவையானஅளவு
- புளி -நெல்லிக்காய்அளவு
தாளிப்பதற்கு :
- கடுகு- 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
- வரமிளகாய் -2
- கறிவேப்பிலை - 1 கொத்து
கண் பார்வையை மேம்படுத்தும் கேரட் வைத்து சூப்பரான மில்க்க்ஷேக் செய்வோமா!
செய்முறை:
அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றாமல்வேர்க்கடலையைபோட்டுபொன்னிறமாகவறுத்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும். தக்காளியைஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதேகடாயில்சிறிதுஎண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின்வரமிளகாய், பச்சைமிளகாய்மற்றும்பூண்டுஆகியவற்றைசேர்த்துநன்குவாசனைவரும்வரைவதக்கிவிடவேண்டும்.
பின்அரிந்துவைத்துள்ளதக்காளிசேர்த்துவதக்கிவிட்டு, பின்புளிசேர்த்துசிறிதுநேரம்வதக்கிவிடவேண்டும். பின்உப்புசேர்த்துஒருமுறைகிளறிமல்லித்தழைசேர்த்துமீண்டும்வதக்கிவிடவேண்டும். அனைத்தும்நன்றாகஆறியபிறகு, ஆறவைத்துமிக்சிஜாரில்சேர்த்துஅரைத்துக்கொண்டுஒருசின்னபௌலில்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்சேர்த்து, எண்ணெய்சூடானபின்அதில்கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை , வரமிளகாய்,மற்றும்பெருங்காயத்தூள்சேர்த்துதாளித்துஅதனைசட்னியில்சேர்த்துபரிமாறினால்அட்டகாசமானவேர்க்கடலைசட்னிரெடி!
