வாருங்கள்! டேஸ்ட்டான பன்னீர் ப்ரைடு ரைஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்பள்ளிசெல்லும்குழந்தைகளுக்குலஞ்சுக்கு ஒரேமாதிரியானசாம்பார்சாதம், தயிர்சாதம், லெமன்சாதம்என்றுவெரைட்டிரைஸ்செய்துகொடுத்துபோர்அடிக்குதா? அப்போஇப்படிஒருப்ரைடுரைஸ்ரெசிபியைசெய்துகொடுங்க. ப்ரைடுரைஸ்என்றவுடன்வெஜ்ப்ரைடுரைஸ், ஏக்ப்ரைடுரைஸ், சிக்கன்ப்ரைடுரைஸ்என்றுதான்நாம்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். ஆனால்இன்றுநாம்பன்னீர்வைத்துசூப்பரானசுவையில்ப்ரைடுரைஸ்ரெசிபியைகாணஉள்ளோம். இதனைகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்மிகவும்விரும்பிசாப்பிடுவார்கள். பள்ளிசெல்லும்குட்டிஸ்களுக்குஇதனைலன்ச்க்குகொடுத்துஅனுப்பிபாருங்கள். சமத்தாகஅனைத்தையும்சாப்பிட்டுஇருப்பார்கள். மேலும்இதனைஅடிக்கடிசெய்துதரும்படிகேட்பார்கள். அந்தஅளவிற்குஇதன்சுவைபிரமாதமாகஇருக்கும்.
வாருங்கள்! டேஸ்ட்டானபன்னீர்ப்ரைடுரைஸ்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
பன்னீர் -100 கிராம்
அரிசி-1/4 கிலோ
பீன்ஸ்-7
கேரட்-1
கேப்ஸிகம்-1/2
மிளகுதூள் - 2 ஸ்பூன்
இஞ்சி- 1 ஸ்பூன்
பூண்டு -50
பச்சைமிளகாய்-4
உப்பு -தேவையானஅளவு
என்னை-தேவையானஅளவு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நெல்லிக்காய் ஊறுகாய்!
செய்முறை:
முதலில்அரிசியை ஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுஅதில்தண்ணீர்ஊற்றிசுமார் 1/2 மணிநேரம்ஊறவைக்கவேண்டும். அடுப்பில்ஒருபாத்திரம்வைத்துஅதில்தண்ணீர்ஊற்றிசிறிதுஉப்புசேர்த்துகொதிக்கவைக்கவேண்டும். கொதிக்கும்தண்ணீரில்சிறிதுஎண்ணெய்ஊற்றினால்அரிசிஒன்றுடன்ஒன்றுஒட்டாமல்இருக்கும்.
ஊறியஅரிசியைதண்ணீர்இல்லாமல்வடிகட்டிகொதிக்கும்தண்ணீரில்போட்டு 1/2 வேக்காடாகவேகவைத்துக்கொள்ளவேண்டும். அரிசிபாதிஅளவுவெந்தபிறகுஅதனைதண்ணீர்இல்லாமல்வடிக்கட்டி 1 க்ளாஸ்குளிர்ந்தநீர்ஊற்றவேண்டும்.பன்னீரைஒரேமாதிரியானஅளவில்வெட்டிக்கொள்ளவேண்டும். கேரட், பீன்ஸ், கேப்ஸிகம்ஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபின்அதில்பன்னீரைபோட்டுபொன்னிறமாகமாறும்வரைவறுத்துஎடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்போதுபச்சைமிளகாயைசேர்த்துவதக்கிவிட்டுபின்அதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்கேப்ஸிகம்,பீன்ஸ்மற்றும்கேரட்ஆகியவற்றைசேர்த்துவதக்கிவிடவேண்டும். பிறகுஅதில்வறுத்துவைத்துள்ளபன்னீரைசேர்த்து 2 நிமிடங்கள்வதக்கிவிட்டுபின்வடித்துவைத்துள்ளசாதத்தைசேர்த்துமிளகுத்தூள், உப்புஆகியவற்றைசேர்த்துகிளறிவிட்டுபரிமாறினால்சூப்பரானபன்னீர்சுவையானப்ரைடுரைஸ்ரெடி!
