வாருங்கள்! சத்தான பாலக் சிக்கன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

அசைவபிரியர்கள்அனைவருக்கும்பிடித்தஒருஉணவுவகைஎன்றால்அதில்சிக்கன்முதல்இடத்தில்இருக்கும். சிக்கன்வைத்துசில்லிசிக்கன், சிக்கன் 65, சிக்கன்ஃப்ரைட்ரைஸ், சிக்கன்பிரியாணிஎன்றுபலவிதங்களில்சமைத்துசாப்பிட்டுஇருப்போம். இந்தமுறைநாம்சிக்கனோடுகீரைவைத்துசமைக்கஉள்ளோம். கீரைபோன்றஉணவுகளைகுழந்தைகள்சாப்பிடமறுப்பார்கள். அப்படிசாப்பிடமறுக்கும்குழந்தைகளுக்குஇப்படிகீரைசேர்த்துசிக்கனையும்சேர்த்துசமைத்துகொடுத்தால்அவர்கள்அதனைவிரும்பிசாப்பிடுவார்கள். மீண்டும்இதனைஅடிக்கடிசெய்துதரும்படிகேட்கும்அளவிற்குஇதன்சுவைஅருமையாகஇருக்கும்.

வாருங்கள்! சத்தானபாலக்சிக்கன்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
'
தேவையானபொருட்கள்:

சிக்கன்-1/2 கிலோ
பாலக்கீரை- 1 கட்
சின்னவெங்காயம் -5
பூண்டு-2
பச்சைமிளகாய் -2
பட்டை - 1 இன்ச்
கிராம்பு -3
பிரியாணிஇலை -1
தயிர் -1/4 கப்
மல்லித்தழை-கையளவு
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு

நாளை லஞ்சுக்கு நாவூறும் பன்னீர் ப்ரைடு ரைஸ் செய்து பாருங்க!

செய்முறை :

முதலில்பாலக்கீரையைஅலசிவிட்டுஅதனைஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுபூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.சிக்கனைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்தண்ணீர்ஊற்றிஅரிந்துவைத்துள்ளபாலக்கீரைசேர்த்துவேகவிடவேண்டும். மற்றொருஅடுப்பில்கடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிபிரியாணிஇலை, கிராம்பு, பட்டைஆகியவற்றைசேர்த்துதாளிக்கவேண்டும்.

தாளித்தபின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளபூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துவதக்கிவிடவேண்டும். இவைஅனைத்தும்வதங்கியபிறகுஅதில்வேகவைத்துஎடுத்துள்ளகீரையைசேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைநன்றாகவதக்கிவிடவேண்டும். அனைத்தும்நன்றாகவதங்கியபிறகுஅதனைநன்றாகஆறவைத்துமிக்சிஜாரில்சேர்த்துநைசாகஅரைத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி , எண்ணெய்சூடானபின்அதில்அரைத்துவைத்துள்ளகீரைபேஸ்ட்சேர்த்துவதக்கிவிட்டுபின்அதில்கெட்டிதயிர்சேர்த்துகிளறிவிடவேண்டும். கலவையில்இருந்துஎண்ணெய்பிரிந்துவரும்போதுஅலசிவைத்துள்ளசிக்கன்துண்டுகளுடன்உப்புசேர்த்துதண்ணீர்ஊற்றிவேகவைக்கவேண்டும். சுமார் 10 நிமிடங்கள்வேகவைத்துஎடுத்தால்சுவையானபாலக்சிக்கன்ரெடி!