வாருங்கள்! நாவூறும் மட்டன் கீமா மோமோஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் 

மோமோஸ்ரெசிபியானதுநேபாளத்தில்தோன்றிஇன்றுஉலகம்முழுவதும்அனைவரும்விரும்பிசாப்பிடக்கூடியஉண்வுவகைகளில்ஒன்றாகஉள்ளது. நூடுல்ஸ்போன்றுமோமோஸையும்இன்றையகுழந்தைகள்மிகவும்விரும்பிசாப்பிடுகிறார்கள். மோமோஸில்வெஜ்மோமோஸ், சிக்கன்மோமோஸ், சாக்லேட்மோமோஸ் ,பன்னீர்மோமோஸ்என்றுபலவிதங்களில்செய்யலாம். அந்தவகையில்இன்றுநாம்மட்டன்கீமாவைத்துமோமோஸ்காணஉள்ளோம்.

இதனைசிறுகுழந்தைகள்மட்டுமல்லாதுபெரியவர்களும்விரும்பிசாப்பிடக்கூடியஅளவிற்குஇதன்சுவைமிகவும்சூப்பராகஇருக்கும். இதனைசெய்யும்பொழுதேகுழந்தைகள்ஆர்வமாகசாப்பிடகாத்துஇருப்பார்கள். மோமோஸினைமைதாமாவில்செய்வார்கள். ஆனால்நாம்கோதுமைமாவுவைத்துசெய்வதால்இதுமிகவும்ஆரோக்கியமானமற்றும்அனைவருக்கும்ஏற்றஒருரெசிபிஆகும்.

வாருங்கள்! நாவூறும்மட்டன்கீமாமோமோஸ்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

கோதுமைமாவு- 1 1/2 கப்
உப்பு - தேவையானஅளவு
தண்ணீர் - தேவையானஅளவு

ஸ்டஃபிங்செய்வதற்கு:

மட்டன்கீமா - 250 கிராம்
இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா - 2 ஸ்பூன்
சாட்மசாலா - 1 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
பச்சைமிளகாய் - 1
எண்ணெய் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு

வீட்டுக்கு தீடீர்னு கெஸ்ட் வந்தா இட்லி மாவில் இப்படி மெது வடை செய்து அசத்திடுங்க!

செய்முறை:

முதலில்மட்டன்கீமாவைஅலசிவைத்துக்கொண்டுஅதனைகுக்கரில்போட்டுதண்ணீர்ஊற்றிநன்றாககழுவிவேகவைத்துவேகவைத்துக்கொள்ளவேண்டும். பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருபெரியவிலாசமானபாத்திரத்தில்கோதுமைமாவுசேர்த்துஉப்புதூவிவெதுவெதுப்பானதண்ணீர்ஊற்றிசாஃப்ட்டாகபிசைந்துசுமார் 1/2 மணிநேரம்ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்எண்ணெய்ஊற்றிசூடானபின்அதில்கீறியபச்சைமிளகாய்மற்றும்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கியபிறகுஅதில்வேகவைத்துள்ளமட்டன்கீமாவைஸ்டாக்குடன்சேர்த்துசுமார் 5 நிமிடங்கள்வரைவதக்கிவிடவேண்டும். பின்அதில்மல்லித்தூள்,மிளகாய்தூள், கரம்மசாலாதூள்,சாட்மசாலாமற்றும்உப்புஆகியவைசேர்த்துமசாலாக்களின்காரத்தன்மைபோகும்வரைவதக்கிவிட்டுபின்அதிலுள்ளதண்ணீர்வற்றும்வரைவதக்கிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.

இப்போதுபிசைந்துவைத்துள்ளமாவினைஒரேஅளவிலானசிறுஉருண்டைகளாகஉருட்டிக்கொண்டுஒவ்வொருஉருண்டையையும்பூரிஅளவில்தேய்த்துஅதன்நடுவில்கீமாமசாலாவைவைத்துகோன்வடிவத்தில்மடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஇட்லிபாத்திரத்தில்தண்ணீர்ஊற்றிஅடுப்பில்வைத்து, இட்லிதட்டின்மேல்சிறிதுஎண்ணெய்ஸ்ப்ரெட்செய்துஅதில்வைத்துள்ளமோமோஸ்களைவைத்துவிடவேண்டும்.இட்லிதட்டுகளைஇட்லிபாத்திரத்தில்வைத்து, சுமார் 15 நிமிடங்கள்வரைவேகவைத்துஎடுத்தால், சூப்பரானகீமாமோமோஸ்ரெடி!