வாருங்கள்! சுவையான மெது வடை ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாலைநேரங்களில்வீட்டிற்குதீடீர்ரென்றுகெஸ்ட்வந்தால்முதலில்ஒருடீயோஅல்லதுகாபியோசெய்துகொடுப்போம். பின்அவர்களுக்குசாப்பிடஏதோஒருஸ்னாக்ஸ்செய்துதருவதுநமதுபழக்கம். அந்தஸ்னாக்ஸ்அவர்கள்விரும்பிசாப்பிடும்வகையில்இருக்கவேண்டும்என்றுயோசிப்போம். அப்படிஅனைவரும்விரும்பிசாப்பிடும்ஸ்னாக்ஸ்என்றுகூறும்போதுவடைபிரதானமாகஇருக்கும். வடையில்பருப்புவடை, மெதுவடை, கீரைவடை, மசாலாவடைஎன்றுபலவிதமானவடைகளைசெய்யலாம். அனைத்துவடைகளும்அனைவரும்விரும்பிசாப்பிடும்விதம்ருசியாகஇருக்கும்.

அந்தவகையில்இன்றுநாம்மெதுவடைரெசிபியைபார்க்கஉள்ளோம். மெதுவடைஎன்றால்நாம்உளுந்தைஊறவைத்துஅரைத்துசெய்வோம். ஆனால்இன்றுநாம்நம்வீட்டில்இருக்கும்இட்லிமாவினைவைத்துமொறுமொறுப்பானமெதுவடையைகாணஉள்ளோம். இந்தவடைக்குதேங்காய்சட்னிஅல்லதுசாம்பார்வைத்துசாப்பிட்டால்அட்டகாசமாகஇருக்கும்.

வாருங்கள்! சுவையானமெதுவடைரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

இட்லிமாவு- 2 கப்
ரவை – 1 1/2 ஸ்பூன்
கடலைமாவு – 3 ஸ்பூன்
அரிசிமாவு – 1 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 1
மஞ்சள்-1 சிட்டிகை
பேக்கிங்சோடா – 1 சிட்டிகை
மிளகு- 2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
உப்பு-தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு

இந்த வார விடுமுறைக்கு சூப்பரான ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் தக்கடி செய்து பாருங்க!
செய்முறை:

முதலில்வெங்காயம், மல்லித்தழை ,பச்சைமிளகாய்ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். மிளகினைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும்ஒருபாத்திரத்தில்புளித்தஇட்லி மாவினைஎடுத்துக்கொள்ளவேண்டும். அதில்ரவை, மற்றும்கடலைமாவுஆகியவைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

பின்அதில்அரிசிமாவு, பேக்கிங்சோடா ,உப்புமற்றும்மஞ்சள்ஆகியவைசேர்த்துகட்டிதட்டாமல்நன்றாககலந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம் ,பச்சை மிளகாய்,மிளகு, மல்லித்தழைமற்றும் பொடித்துவைத்துள்ளமிளகினைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்துஎண்ணெய்ஊற்றிக்கொள்ளவேண்டும். எண்ணெய்சூடானபின்அதில்மாவினைகையில்எடுத்துஎண்ணெய்யில்போட்டுஅடுப்பின்தீயினைசிம்மில்வைக்கவேண்டும். வடைஒருபக்கம்பொன்னிறமாகஆனபின்மறுபக்கம்திருப்பிபோட்டுபொன்னிறமாகஎடுத்தால்சூப்பரானமெதுவடைரெடி!