வாருங்கள் ! டேஸ்ட்டான மஷ்ரூம் வடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

மஷ்ரூம்வைத்துபலவிதமானரெசிபிக்களைசெய்யமுடியும். மஷ்ரூம்வைத்துசெய்யப்படும்அனைத்துரெசிபிக்களும்மிகவும்அருமையாகஇருக்கும். வழக்கமாகநாம்மஷ்ரூம்வைத்துமஷ்ரூம்கிரேவி, மஷ்ரூம்மசாலா, சில்லிமஷ்ரூம்போன்றரெசிப்பிகளைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம்.

அந்தவகையில்இன்றுநாம்மஷ்ரூம்வைத்துசூப்பரானவடையைபார்க்கஉள்ளோம்.
மஷ்ரூமில்அதிகளவுபுரதச்சத்துஇருப்பதால்இதனைஅடிக்கடிஉணவில்எடுத்துக்கொள்ளலாம்.மேலும்இதனைசிறியகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்ஏற்றஉணவாகும். மேலும்இதன்சுவைசற்றுவித்தியாசமாகவும்சுவையாகவும்இருக்கும்.

வாருங்கள் ! டேஸ்ட்டானமஷ்ரூம்வடைரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • மஷ்ரூம் - 250 கிராம்
  • பிரட் - 2 ஸ்லைஸ்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • துருவியதேங்காய்- 5 ஸ்பூன்
  • பொட்டுக்கடலைமாவு - 100 கிராம்
  • கடலைமாவு - 50 கிராம்
  • மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய்- தேவையானஅளவு

என்ன! சிக்கன் வைத்து ஊறுகாயா? பார்க்கலாம் வாங்க !

செய்முறை:

முதலில்மஷ்ரூமைநன்றாகஅலசிவிட்டுபின்அதனைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோன்றுமல்லித்தழையைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபாத்திரத்தில்பொடியாகஅரிந்தமஷ்ரூமைபோட்டுஅதில்கடலைமாவு, பொட்டுக்கடலைமாவு, துருவியதேங்காய், சோம்புமற்றும்மல்லித்தழைஆகியவற்றைசேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

பின்அதில்மிளகாய்தூள்மற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துசிறிதுதண்ணீர்விட்டுவடைமாவுபதத்திற்குகலந்துகொள்ளவேண்டும்.பின்அதில்பிரட்க்ரம்ஸ்சேர்த்துமீண்டும்நன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்அதில்மாவைகையில்கொஞ்சம்எடுத்துவடைபோன்றுதட்டி ,எண்ணெயில்போட்டுக்கொள்ளவேண்டும். அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துக்கொண்டுவடைகளைபொன்னிறமாகபொரித்துஎடுத்துக்கொண்டால்சுவையானமஷ்ரூம்வடைரெடி!