வாருங்கள்! கோலாபுரி ஸ்டைலில் மட்டன் கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
அசைவப்பிரியர்கள்சிக்கன், மட்டன்,மீன்என்றுஎல்லாமேசாப்பிட்டாலும், மட்டனுக்குபலரும்அடிமைஎன்றேகூறலாம். மட்டனில்பலவிதங்களில்சமைத்துசாப்பிட்டுஇருப்போம். அந்தவகையில்இன்றுநாம்வழக்கமாகசமைத்துசாப்பிடும்ரெசிபியாகஇல்லாமல்கொஞ்சம்புதுமையாககோலாபுரிஸ்டைலில்மட்டன்கிரேவிசெய்துசுவைத்துமகிழுங்க!
வாருங்கள்! கோலாபுரிஸ்டைலில்மட்டன்கிரேவிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
மட்டன் - 1/2கிலோ
பெரியவெங்காயம்-100 கிராம்
இஞ்சி-பூண்டுபேஸ்ட்- 2 ஸ்பூன்
மல்லித்தழை – கையளவு
எண்ணெய் -தேவையானஅளவு
உப்பு- தேவையானஅளவு
அரைப்பதற்கு:
பெரியவெங்காயம் - 50 கிராம்
தேங்காய்துருவல் -கையளவு
கிராம்பு – 2.
சீரகம் - 1/2 ஸ்பூன்
மல்லிவிதைகள்- 2 ஸ்பூன்
வரமிளகாய் – 8
வெள்ளைஎள் - 1 1/2 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய “தினை அல்வா”
செய்முறை:
முதலில்மட்டனைசுத்தம்செய்துபின்அதனைஅலசிஅதில்சிறிதுமஞ்சள்தூள்சேர்த்துபிரட்டிசுமார் 1/2 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். வெங்காயம்மற்றும்மல்லித்தழையைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்சேர்த்து,எண்ணெய்சூடானபின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், துருவியதேங்காய், கிராம்பு, சீரகம், மல்லிவிதைகள்,வரமிளகாய், எள்ளுமற்றும்கசகசாஆகியவற்றைஒவ்வொன்றாகசேர்த்துஆறவைத்துபின்அதனைமிக்சிஜாரில்சேர்த்துசிறிதுதண்ணீர்தெளித்துமைப்போன்றுஅரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் 1 குக்கர்வைத்துஅதில்எண்ணெய்விட்டுசூடானபின்அதில்அரிந்துவைத்துள்ளபெரியவெங்காயம்சேர்த்துவதக்கிவிடவேண்டும். வெங்காயம்கண்ணாடிபதத்திற்குமாறும்வரைவதக்கிவிட்டுபின்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஊறவைத்துள்ளமட்டன்சேர்த்துஉப்புதூவிநன்குவதக்கிவிட்டுசிறிதுதண்ணீர்ஊற்றி 6 விசில்வரும்வரைமட்டனைவேகவைக்கவேண்டும். மட்டன்வெந்தபிறகுகுக்கரில்அரைத்துவைத்துள்ளமசாலாவைச்சேர்த்துமசாலாவிலிருந்துஎண்ணெய்பிரிந்துவரும்வரைவதக்கிவிட்டுகொதிக்கவைக்கவேண்டும். கிரேவிகெட்டியாகமாறியபின்அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளமல்லித்தழையைதூவிபரிமாறினால்சூப்பரானசுவையில்கோலாபுரிமட்டன்கிரேவிரெடி!
