வாருங்கள்! அனைவருக்கும் ஏற்ற தினை கருப்பட்டி அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அனைத்துமகிழ்ச்சியானதருணங்களிலும்முதலில்நாம்சாப்பிடக் கூடியது ஸ்வீட்தான். திருமணநாள், பிறந்தநாள், திருவிழாமற்றும்வீட்டில்நடைபெறும்சுபநிகழிச்சிகள்அனைத்திற்கும்என்னஸ்வீட்செய்யலாம்என்றுயோசிப்போம். பொதுவாககடைகளில்இருந்துஏதேனும்ஒருஸ்வீட்வாங்கிசுவைப்போம்அல்லதுகேசரி, ஜாமூன்என்றுவழக்கமாகசெய்வதையேசெய்து சாப்பிடுவோம் ஆனால்அதனைதாண்டிவேறுஏதேனும்புதுமையாககொஞ்சம்டிஃபரென்ட்டாகசெய்யவேண்டும்என்றுயோசிப்பவர்களுக்குஇந்தபதிவுஉதவியாகஇருக்கும்.
பெரும்பாலும்கடைகளில்விற்கப்படும்ஸ்வீட்வகைகள்சர்க்கரைவியாதிஉள்ளவர்கள்மற்றும்வயதானவர்களுக்குஏற்றஸ்வீட்டாகஇருக்காது. ஆனால்இன்றுநாம்பார்க்கபோகும்ஸ்வீட்சிறுதானியம்வைத்துசெய்யப்படுவதால்சிறியகுழந்தைகள்முதல்வயதானவர்கள், சர்க்கரைவியாதிஉள்ளவர்கள்என்றுஅனைவருக்கும்ஏற்றஒருஸ்வீட்ஆக இருக்கும் . சிறுதானியங்கள்வைத்துசெய்யப்படும்ஒவ்வொருரெசிபியும்ஒவ்வொருவிதமானசத்தினைதரும். அந்தவகையில்இன்றுநாம்சிறுதானியம்வைத்துசத்தானமற்றும்சுவையானஅல்வாரெசிபியைபார்க்கஉள்ளோம்.
வாருங்கள்! அனைவருக்கும்ஏற்றதினைகருப்பட்டி அல்வாரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
தினைஅரிசி - 200 கிராம்
கருப்பட்டி - 175 கிராம்
முந்திரி - 30 கிராம்
திராட்சை - 30 கிராம்
பாதாம் - 20 கிராம்
பிஸ்தா - 20 கிராம்
ஏலக்காய்தூள் - 1/4 ஸ்பூன்
சுக்குபொடி - 1 ஸ்பூன்
நெய் - 100 கிராம்
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பாலக் சிக்கன்!
செய்முறை :
முதலில்தினைஅரிசியைஒருபாத்திரத்தில்எடுத்துக்கொண்டுஅதில்தண்ணீர்ஊற்றிசுமார் 6 மணிநேரம்வரைஊறவைக்கவேண்டும். முந்திரி,பாதாம் ,பிஸ்தாஆகியவற்றைஒன்றுக்குஇரண்டாகபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்கருப்பட்டியைநன்றாகஇடித்துவைத்துக்கொள்ளவேண்டும்.ஒருபௌலில்பொடித்தகருப்பட்டிசேர்த்துசிறிதுதண்ணீர்ஊற்றிஅடுப்பில்வைத்துகரைசல்செய்துகொண்டுஅடுப்பினைஆஃப்செய்யவேண்டும். பின்அதனைசல்லடையில்போட்டுவடிகட்டிமீண்டும்அடுப்பில்வைத்துபாகுகாய்த்துக்கொள்ளவேண்டும்.
ஊறவைத்துள்ளதினைஅரிசியைஒருமிக்சிஜாரில்சேர்த்துநைசாகஅரைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அதனைஒருபௌலில்எடுத்துக்கொண்டுஅதனைஅப்படியேவைத்துவிடவேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குபிறகுஅரைத்துவைத்துள்ளதிணையில்இருக்கும்நீரைமட்டும்தனியாகஎடுத்துவிடவேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் சுமார் 200 மில்லி தண்ணீர் ஊற்றி பின் கருப்பட்டி பாகு மற்றும் அரைத்த தினை ஆகியவை சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும். இப்போது கடாயில் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அதில் ஏலக்காய் தூள், சுக்கு பொடி ஆகியவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறி விட வேண்டும்.இப்போதுஒருடிரேயில்சிறிதுநெய்ஸ்ப்ரெட்செய்துஅதில்பொடித்துவைத்துள்ளமுந்திரி, பாதாம், பிஸ்தாஆகியவற்றைதூவிவிட்டுஅதன்மேல்அல்வாவைசேர்த்துநன்றாகபரப்பிவிடவேண்டும். அல்வாகொஞ்சம்ஆறியபின்உங்களுக்குவிருப்பமானவடிவில்வெட்டிபரிமாறினால்ஆரோக்கியமானதினைகருப்பட்டிஅல்வாரெடி!
