வாருங்கள்! ருசியான முட்டை கொத்து இட்லியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாகஇட்லிபோன்றவைமீந்துபோனால்நம்மில்பலரும்உப்மாவைதான்செய்துசுவைத்துஇருப்போம். ஆனால்இன்றுமீந்தஇட்லியில்முட்டைசேர்த்துசூப்பரானசுவையில்முட்டைகொத்துஇட்லியைசெய்துசாப்பிடலாம். இதனைஒருமுறைசெய்துபாருங்க. செய்துமுடித்தஅடுத்தநிமிடமேஅனைத்தும்காலியாகிவிடும்அளவிற்குஇதன்சுவைசூப்பராகஇருக்கும்.
வாருங்கள்! ருசியானமுட்டைகொத்துஇட்லியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
- இட்லி - 6
- முட்டை - 3
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய் - 3
- தனியாதூள் - 1/2 ஸ்பூன்
- கரம்மசாலாதூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள்பொடி - 1/4 ஸ்பூன்
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- மிளகுப்பொடி - 1/2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை-1 கொத்து
- கொத்தமல்லி - கையளவு
- எண்ணெய் - தேவையானஅளவு
- உப்பு - தேவையானஅளவு
சளி,இருமலை விரட்டி அடிக்க தூதுவளை இலை தோசையை செய்து சாப்பிடுங்க!
செய்முறை :
முதலில்இட்லியைஉதிர்த்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்மற்றும்மல்லிதழைஆகியவற்றைபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருஅகன்றகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடாக்கவேண்டும். எண்ணெய்சூடானபின்அதில்சோம்புசேர்த்துதாளித்துக் கொண்டுஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துவதக்கிவிடவேண்டும்.
இரண்டும்வதங்கியபின்அடுத்தாகஅதில்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்தக்காளிசேர்த்து, நன்குமசியுமாறுவதக்கிவிடவேண்டும். தக்காளிமசிந்தபிறகுதனியாதூள், மிளகுதூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள்ஆகியவற்றைசேர்த்துஅதன்காரத்தன்மைபோகும்வரைவதக்கிவிட்டுஅதில்முட்டைகளைஉடைத்துஊற்றிசிறிதுஉப்புசேர்த்துநன்குகிளறிவிடவேண்டும்.
பின்உதிர்த்துவைத்துள்ளஇட்லிகளைசேர்த்துபிரட்டிவிடவேண்டும்.பின்அடுப்பின்தீயினைசிம்மில்வைத்துகலவையைசுமார் 5 நிமிடங்கள்வரைபிரட்டிவிட்டுஅடுப்பினைஆஃப்செய்துவிட்டுஇறுதியாகஅரிந்தமல்லித்தழையைதூவிபரிமாறினால்முட்டைகொத்துஇட்லிரெடி!
