வாருங்கள்! ருசியான பிரட் முட்டை மசாலா டோஸ்டினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்காலைஉணவாகஇட்லி,தோசை, பொங்கல், பூரிஎன்றுசெய்துசாப்பிட்டுஅலுத்துவிட்டதா? கொஞ்சம்வித்தியாசமாகவீட்டில்இருக்கும்பொருட்களைவைத்துசுவையானஅதேநேரத்தில்மிகஎளிமையானரெசிபியைசெய்யலாமா! காலைஉணவினைசத்தானஆகாரமாகஎடுத்துக்கொண்டால்தான்அன்றையதினம்முழுவதும்நாம்மிகவும்சுறுசுறுப்பாகஇயங்கமுடியும். அப்படிப்பட்டசத்தானகாலைஉணவினைதான்இன்றுநாம்காணஉள்ளோம்.
ஹெல்த்திபிரேக்பாஸ்ட்டுக்குமுட்டைபிரட்மசாலாடோஸ்ட்செய்துமட்டும்பாருங்க. இதனையேஅடிக்கடிசெய்துதரும்படிவீட்டில்உள்ளஅனைவரும்கேட்பார்கள். இதனைபேச்சுலர்களும்மிகவிரைவாகசெய்துசாப்பிடலாம். இதனைசெய்யகுறைந்தநேரம்மற்றும்வீட்டில்இருக்கும்பொருட்களைவைத்துசெய்வதால், காலைடிபனாகவும்அல்லதுமாலைநேரத்தில்சிற்றுண்டியாகவும்செய்துசாப்பிடலாம்.
வாருங்கள்! ருசியானபிரட்முட்டைமசாலாடோஸ்டடினைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள் :
- முட்டை - 3
- பிரெட்துண்டுகள் - 5
- பெரியவெங்காயம் -1
- மல்லித்தழை - கையளவு
- பச்சைமிளகாய் - 2
- சில்லிப்ளேக்ஸ் - ½ தேக்கரண்டி
- மிளகுதூள் - ¾ தேக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
- மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்
- பட்டர் - 3 ஸ்பூன்
இரவில் தூக்கம் வரவில்லையா? ஆழ்ந்த உறக்கம் வர வைக்கும் "MOON MILK''!
செய்முறை :
முதலில்வெங்காயம்,மல்லித்தழைமற்றும்பச்சைமிளகாய் ஆகியவற்றைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். ஒருபௌலில்முட்டைகளைஉடைத்துஊற்றிநன்றாகபீட்செய்துவைத்துக்கொள்ளவேண்டும். முட்டையில்இப்போதுபொடியாகஅரிந்துவைத்துள்ளபச்சைமிளகாய், வெங்காயம்சேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும்.
அடுத்தாகமுட்டையில்மிளகுத்தூள், சில்லிப்ளேக்ஸ்,உப்புமற்றும்மஞ்சள்தூள்ஆகியவற்றைசேர்த்துஅனைத்தும்ஒன்றாகஇனையும்படிமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும். அடுப்பில்ஒருதோசைகல்லைவைத்துஅதில்சிறிதுபட்டர்சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்போதுபிரெட்துண்டுஒன்றினைஎடுத்துஅதனைரெடிசெய்துவைத்துள்ளமுட்டைகலவையில்டிப்செய்துதோசைக்கல்லில்போடவேண்டும்.
இப்போதுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துபிரட்முட்டையினைவேகவிடவேண்டும். ஒருபுறம்பிரட் முட்டைவெந்தபிறகு, மறுபக்கம்திருப்பிபோட்டுசிறிதுபட்டர்ஸ்ப்ரெட்செய்துவேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அவ்ளோதான்! ஈஸியானபிரட்முட்டைமசாலாடோஸ்ட்ரெடி!
