வாருங்கள்! ருசியான கொண்டக்கடலை பிரியாணி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

தினமும்மதியத்திற்குடிஃபரெண்ட்டாகஎன்னசமைக்கலாம்என்றுயோசித்துகொண்டுஇருக்கீறீர்களா? அப்படியென்றால்இந்தபதிவுஉங்களுக்காகதான். அப்போஇந்தபதிவுஉங்களுக்குதான்.இன்றுநாம்சத்தானமற்றும்சுவையானகொண்டக்கடலைவைத்துபிரியாணிசெய்யலாம்வாங்க. வழக்கமாகநாம்வெஜ்பிரியாணி, மஷ்ரூம்பிரியாணி, சிக்கன்பிரியாணி , மட்டன்பிரியாணிஎன்றுபலவிதமானபிரியாணிகளைசமைத்துசாப்பிட்டுஇருப்போம்.

அந்தவரிசையில்இன்றுநாம்கொண்டக்கடலைவைத்துஅருமையானபிரியாணிசெய்யஉள்ளோம்.பொதுவாககொண்டக்கடலைவைத்துசுண்டல், மசாலா, கிரேவி, குழம்புஎன்றுதான்சமைத்துஇருப்போம். ஆனால்இன்றுநாம்டேஸ்ட்டானகொண்டக்கடலைபிரியாணி பார்க்க இருக்கிறோம்.

வாருங்கள்! ருசியானகொண்டக்கடலைபிரியாணிரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • பச்சரிசி-1 கப்
  • கொண்டக்கடலை- 1 கப்
  • பெரியவெங்காயம் - 1 கப்
  • தக்காளி-2
  • பச்சைமிளகாய்-1
  • இஞ்சிபூண்டுவிழுது-1 ஸ்பூன்
  • பிரிஞ்சிஇலை -1
  • பட்டை -1
  • ஏலக்காய்-1
  • லவங்கம் -2
  • மிளகாய்தூள்- 1ஸ்பூன்
  • மல்லித்தூள் -1 ஸ்பூன்
  • கரம்மசாலா- 1 ஸ்பூன்
  • லெமன்ஜூஸ்- 1/2 ஸ்பூன்
  • புதினா- கையளவு
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு- தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

 மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் – “முடக்கத்தான் கீரை சட்னி” செய்யலாமா?


செய்முறை:

முதலில்கொண்டைக்கடலையைதண்ணீரில்ஊறவைத்து ,பின்குக்கரில்போட்டு 6 விசில்வைத்துவேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். பின்பச்சரிசியை 10 நிமிடங்கள்தண்ணீர்ஊற்றிஊறவைத்துக்கொள்ளவேண்டும் .அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்சூடானபின்பிரிஞ்சி, ஏலக்காய், பட்டைமற்றும்லவங்கம்சேர்த்துவறுத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்தாகமெல்லியஅளவில்வெட்டியவெங்காயம்சேர்த்துவெங்காயம்பொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிடவேண்டும்

வெங்காயம்வதங்கியபின்இஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கியபின்பச்சைமிளகாய்சேர்த்துஅதன்பச்சைவாசனைபோகும்வரைவதக்கிவிடவேண்டும்.பின்புபொடியாகஅரிந்துவைத்துள்ளதக்காளி, சேர்த்து, தக்காளிமசியும்வரைவதக்கிவிடவேண்டும். பின்மல்லித்தழைமற்றும்புதினாசேர்ததுமல்லித்தூள்,மிளகாய்தூள்மற்றும்உப்புஆகியவற்றைசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். பின்அதில்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும்.

தண்ணீர்கொதிக்கும்போதுவேகவைத்துஎடுத்துள்ளகொண்டக்கடலைசேர்த்துகலந்துவிடவேண்டும். இப்போதுஊறவைத்துள்ளஅரிசியைசேர்த்துகலந்துலெமன்ஜூஸ்சேர்த்துஒருமுறைகிளறிவிட்டுபின்குக்கரைமூடிவிட்டு 1 விசில்வைத்துஎடுத்தால்சுவையானகொண்டக்கடலைபிரியாணிரெடி!