இப்படி ஆரோக்கிய நலனை தரும் முட்டைக்கோஸ் வைத்து சத்தான,சுவையான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

நாம்தினமும்காலைஉணவாகஎடுத்துக்கொள்ளும்இட்லி, தோசைக்குஎப்போதும்ஒரேமாதிரியானசாம்பார், சட்னிஎன்றுசாப்பிட்டுஅலுத்துவிட்டதா? கொஞ்சம்வித்தியாசமாக, புதுமையாகஏதேனும்ஒருசட்னிசெய்துசாப்பிடவேண்டும்என்றுநினைப்பவர்களுக்குஇந்தபதிவுதுணைபுரியும்.

பொதுவாகதேங்காய்சட்னி, மல்லிசட்னி, காரசட்னி, பூண்டுசட்னிஎன்றுசெய்தசட்னிவகைகளை
செய்வதால் வீட்டில் உள்ளவர்கள் வேறு ஏதாவது செய்து தர சொன்னால் இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.முட்டைகோஸ்போன்றகாயினைபொரியல்,கூட்டுசாம்பார்ஆகியவற்றில்சேர்த்துசாப்பிட்டுஇருப்போம். ஆனால்முட்டைக்கோஸ்வைத்துசூப்பரானசட்னியைசெய்யலாம். இதுவழக்கமாகநாம்சட்னிவகையில்இருந்துமிகவும்வித்தியாசமானசுவையில்இருக்கும்.

முட்டைக்கோஸில்அதிகஅளவுநார்சத்துஉள்ளதால்செரிமானமற்றும்மலச்சிக்கல்பிரச்சனையைசரிசெய்யஉதவுகிறது. மேலும்பெண்களுக்குமெனோபாஸ்நேரங்களில்ஏற்படும்பாஸ்பரஸ், கால்சியம், இழப்பைமுட்டைகோஸ்சரிசெய்கிறது. இப்படிஆரோக்கியநலனைதரும்முட்டைக்கோஸ்வைத்துசத்தான,சுவையானசட்னிரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

முட்டைக்கோஸ் - 200 கிராம்
தேங்காய் - 1/4 கப்
வெங்காயம் - 1
காய்ந்தமிளகாய் - 2
பச்சைமிளகாய்-2
தக்காளி - 1
இஞ்சி - 1/2 இன்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
கெட்டிபுளிக்கரைசல் - சிறிது
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

தாளிக்க :

கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையானஅளவு

உடல் அசதியை போக்கும் ஆட்டு நல்லி எலும்பு சூப்!

செய்முறை:

முதலில்முட்டைகோஸ், வெங்காயம்மற்றும்தக்காளிஆகியவற்றைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். புளியில்சிறிதுதண்ணீர்ஊற்றிகரைத்துகெட்டியானகரைசல்எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபின்அதில்சிறிதுகடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய்மற்றும்பெருங்காயத்தூள்ஆகியவற்றைசேர்த்துதாளித்துஅதனைதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்அதேகடாயில்சிறிதுஎண்ணெய்விட்டு, வெங்காயம்இஞ்சி,பச்சைமிளகாய், கறிவேப்பிலைஆகியவைசேர்த்துநன்குவதங்கியபின்னர்,அதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளமுட்டைக்கோஸ்சேர்த்து, அதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும். முட்டைக்கோஸின்வாசனைசென்றபிறகுபின்தக்காளியைசேர்த்துவதக்கிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.

பின்அனைத்தும்நன்றாகஆறியபிறகுஅதனைமிக்ஸிஜாரில்சேர்த்துஒருசுற்றுசுற்றிபின்அதில்ஜாரில்புளிக்கரைசல்மற்றும்உப்புசேர்த்துஅரைத்துஒருகிண்ணத்தில்எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஅடுப்பின்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாய்ந்தபின்சிறிதுகடுகு, உளுத்தம்பருப்பு,காய்ந்தமிளகாய்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்து, சட்னியில்ஊற்றினால், முட்டைகோஸ்சட்னிரெடி!