உடல் அசதியை போக்கும் ஆட்டு நல்லி எலும்பு சூப்!
உடல் அசதியை போக்கி புத்துணர்வு தரும் ஆட்டின் நல்லி எலும்பு வைத்து அட்டகாசமான ஒரு சூப் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
மட்டன்எனப்படும்ஆட்டுஇறைச்சயின்ஒவ்வொருபாகமும்ஒவ்வொருவிதத்தில்பயன்தருகிறது. ஆட்டின்ஒவ்வொருஉறுப்பும்மனிதவாழ்விற்குதேவையானஊட்டச்சத்தினைதருகிறது. மட்டனில்தேவையற்றஅல்லதுபயன்இல்லாதஎன்றுஎதுவும்கிடையாது. ஆடுதலை, இரத்தம் , ஈரல்,எலும்புஎன்றுபலஉறுப்புகளைநாம்சமைத்துசமைத்துசாப்பிட்டுஇருப்போம்.
அந்தவகையில்இன்றுநாம்ஆட்டின்நல்லிஎலும்புவைத்துஅட்டகாசமானஒருரசம்ரெசிபியைகாணஉள்ளோம். இந்தரசமானதுகாய்ச்சல், உடல்சோர்வு, தலைபாரம்போன்றபிரச்னைகளைவிரைவில்சரிசெய்வதற்குமிகவும்உதவுகிறது. இதனைக்ளாசில்ஊற்றிபருகலாம்அல்லதுசாதித்தால்ஊற்றிபிசைந்தும்சாப்பிடலாம். எப்படிசாப்பிட்டாலும்நமக்குஎல்லையில்லாபயனைஅளிக்கிறது.
உடல் அசதியை போக்கி புத்துணர்வு தரும் ஆட்டின் நல்லி எலும்பு வைத்து அட்டகாசமான ஒரு சூப் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானபொருட்கள் ;
நல்லிஎலும்பு - 1/4 கிலோ
வெங்காயம் - 2
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு
தாளிப்பதற்கு:
இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
மிளகுத்தூள்- தேவையானஅளவு
இப்படி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செய்தல் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!
செய்முறை :
முதலில்நல்லிஎலும்பைசுத்தம்செய்துஅலசிவைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம்மற்றும்மல்லித்தழையைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்அலசிவைத்துள்ளஆட்டின்நல்லிஎலும்பினைபோட்டுஅதில்தண்ணீர்ஊற்றிக்கொண்டுபொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம், மல்லித்தழைமற்றும்உப்புசேர்த்துநன்றாககலந்துவிடவேண்டும்
பின்குக்கரில்சிறிதுமிளகுதூள், சீரகத்தூள் மற்றும்மஞ்சள்தூள்சேர்த்துநன்றாககலந்துவிட்டுஅடுப்பின்தீயினைசிம்மில்வைத்துசுமார் 1/2 மணிநேரம்வரைவேகவைக்கவேண்டும்.
அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிஎண்ணெய்சூடானபின்அதில்சிறிதுஇஞ்சிபூண்டுபேஸ்ட்சேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்அதில்ஆட்டுக்காலைவேகவைத்தஷ்டாக்ஊற்றிசிறிதுநேரம்அடுப்பில்வைக்கவேண்டும். இறுதியாகதேவையானஅளவுமிளகுதூள், மல்லித்தழைதூவிகொதிவந்தபின்அடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுபருகினால்சத்தான, காரசாரமானநல்லிஎலும்புசூப்ரெடி!