பாகற்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல், நீரிழிவு, ஆஸ்துமா, இருமல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. அப்படிப்பட்ட பாகற்காய் வைத்து ருசியான ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம்அன்றாடம்சாப்பிடும்உணவில்ரசம்முக்கியஇடத்தைபிடித்துள்ளது. நாம்சாப்பிடும்சாப்பாட்டைசெரிமானம்செய்வதற்குரசம்பெரிதும்துணைபுரிகிறது. ரசத்தில்எலுமிச்சைரசம், தக்காளிரசம், புதினாரசம், பருப்புரசம்என்றுபலவிதமானரசம்செய்துசுவைத்துஇருப்போம். அந்தவகையில்இன்றுநாம்பாகற்காய்வைத்துரசம்செய்யஉள்ளோம். பாகற்காயைபொரியல், சாம்பார், குழம்புஎன்றுசெய்துசாப்பிட்டுஇருப்பீர்கள். பாகற்காய்வைத்துரசம்செய்துள்ளீர்களா? இல்லையா ? அப்போஇந்தபதிவை பார்த்துதெரிந்துகொள்ளுங்கள்.

பாகற்காயில்இரும்பு, வைட்டமின்சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பீட்டாகரோட்டின்மற்றும்நார்ச்சத்துபோன்றபல்வேறுஊட்டச்சத்துக்களின்நிறைந்துகாணப்படுவதால்உடலுக்குதேவையானபலநன்மைகளைதருகிறது. இதன்சுவைகசப்பாகஉள்ளகாரணத்தால்இதனைபலரும்விரும்பிசாப்பிட தயக்கம்காட்டுவார்கள்.குறிப்பாககுழந்தைகள்இதனைசாப்பிடமறுப்பார்கள்.அவர்களுக்குஇம்மாதிரிரசம்செய்துகொடுப்பதன்மூலம்பாகற்காயின்முழுபயனும்அனவைருக்கும்கிடைக்கும்.

பாகற்காயைதொடர்ந்துஉணவில்சேர்த்துவந்தால்நாள்பட்டமலச்சிக்கல், நீரிழிவு, ஆஸ்துமா, இருமல்போன்றபல்வேறுநோய்களுக்குசிறந்தமருந்தாகஉள்ளது. அப்படிப்பட்டபாகற்காய்வைத்துருசியானரசம்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.


தேவையானபொருட்கள்:

நீட்டபாகற்காய் - 4
புளிலெமன்சைஸ்
பொடித்தவெல்லம் -1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மல்லித்தழை -கையளவு
உப்புதேவையானஅளவு

தாளிப்பதற்கு:

வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு- 1/4 ஸ்பூன்
வெந்தயம்-1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒருசிட்டிகை
எண்ணெய் - தேவையானஅளவு


க்ரிஸ்பி அண்ட் ஹெல்த்தி ஸ்னாக்ஸ் கொள்ளு வடை!

செய்முறை:

முதலில்பாகற்காயைஅலசிக்கொண்டுநீளவாக்கில்வெட்டிக்கொள்ளவேண்டும். புளியைஒருபௌலில்போட்டுதண்ணீர்ஊற்றிகரைத்துபுளிக்கரைசல்எடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்அரிந்துவைத்துள்ளபாகற்காயைசேர்த்துசிறிதுஉப்புமற்றும்மஞ்சள்தூள்சேர்த்து, புளிக்கரைசல்ஊற்றிஒருதட்டுபோட்டுமூடி,அடுப்பின்தீயனைசிம்மில்வைத்துவேகவைக்கவேண்டும்.

பாகற்காய்வெந்தபின்புளிக்கரைசல்பார்க்கரசம்போன்றுவந்தபின்அதில்பொடித்தவெல்லம்சேர்த்துஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும். அடுப்பில்இப்போதுஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகடுகு, வர மிளகாய்,வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைஆகியவைசேர்த்துதாளித்துஅதனைபாகற்காய்ரசத்தில்சேர்த்துநன்றாககலந்துகொள்ளவேண்டும். இறுதியாகபொடியாகஅரிந்துவைத்துள்ளமல்லித்தழையைதூவிஇறக்கினால்பாகற்காய்ரசம்ரெடி!