வாருங்கள்! ருசியான வாழைத்தண்டு மோர் கூட்டினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

நாம்ஆரோக்கியமானவாழ்வைமேற்கொள்ளவேண்டுமெனில்தினமும்நாம்சாப்பிடும்உணவில்அதிகஅளவிலானகாய்கறிகளைஎடுத்துக்கொள்ளுதல்அவசியமாகும். அந்தவகையில்இன்றுநாம்நீர்சத்துநிறைந்தகாய்கறிகளில்ஒன்றானவாழைத்தண்டினைவைத்துசுவையானஒருகூட்டுரெசிபியைதான்காணஉள்ளோம்.

வாழைத்தண்டில்இரும்புமற்றும்வைட்டமின்பி 6 சத்துக்கள்உள்ளதால்இரத்தத்தில்ஹீமோக்ளோபின்அளவைஅதிகரிக்கசெய்யும். மேலும்இதுஉடல்எடையைகுறைக்கவழிவகுக்கும். அதுதவிரசிறுநீரகபிரச்சனைக்குசிறந்ததீர்வைஅளிக்கிறது. இன்னும்அதிகமருத்துவநலன்களைஅள்ளிதருகிறது.

வாருங்கள்! ருசியானவாழைத்தண்டுமோர்கூட்டினைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள் :

  • வாழைத்தண்டு - 2 கப்
  • துவரம்பருப்பு - 1/2 கப்
  • தயிர் - 200 மில்லி


அரைப்பதற்கு:

  • பச்சைமிளகாய் - 6
  • தேங்காய் - 1/2 கப்
  • சீரகம்-1 ஸ்பூன்
  • தனியா - 1 ஸ்பூன்


தாளிப்பதற்கு:

  • கடுகு-1/2 ஸ்பூன்
  • சீரகம்-1/2 ஸ்பூன்
  • வெந்தயம்-1/2 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • தேங்காய்எண்ணெய் - 2 ஸ்பூன்

 மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் " சில்லென்ற சிக்கன் சாலட் " எப்படி செய்வது! பார்க்கலாம் வாங்க!

செய்முறை :

முதலில்வாழைத்தண்டினைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். துவரம்பருப்பினைஒருகுக்கரில்போட்டுதண்ணீர்ஊற்றி 3 விசில்வைத்துவேகவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்
ஒருகடாய்வைத்துஅதில்பொடியாகஅரிந்துவைத்துள்ளவாழைத் தண்டு, மஞ்சள்தூள்மற்றும்உப்புபோட்டுவேகவைத்துக்கொள்ளவேண்டும்.

1 மிக்சிஜாரில்பச்சைமிளகாய், சீரகம்,மல்லிமற்றும்தேங்காய்ஆகியவற்றைசேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டுவெந்தபிறகுஅதில்வேகவைத்துஎடுத்துள்ளதுவரம்பருப்பினைசேர்த்துக்கொண்டுபின்அதில்அரைத்தமசாலாவைசேர்த்துநன்றாககொதிக்கவைக்கவேண்டும். பிறகுஅடுப்பைஆஃப்செய்துவிட்டுஅதில்கெட்டிதயிர்சேர்த்துநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாயைவைத்து அதில்தேங்காய்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்காய்ந்தபின்அதில்கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்தம்பருப்பு, பெருங்காயத் தூள்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். தாளித்ததைவாழைத் தண்டுகலவையில்சேர்த்துகலந்துவிட்டுபரிமாறினால்சுவையானவாழைத்தண்டுமோர்கூட்டுரெடி!