வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பூவில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனை தவிர வைட்டமின் ஏ, பி1 ,சி போன்ற சத்துக்களும் அதிக அளவில் காணப் படுகின்றன.  வாருங்கள் ! சத்தான சுவையான வாழைப்பூ பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

நாம்அன்றாடம்சாப்பிடும்உணவில்அதிகளவில்காய்கறிகள்எடுத்துக்கொண்டால்நமதுஆரோக்கியம்சிறக்கும். ஒவ்வொருகாய்கறியும்தனித்துவதுமானசத்துக்களைகொண்டுஇருக்கும். அந்தவகையில்அற்புதமருத்துவசத்துக்களைஉள்ளடக்கியவாழைப்பூவைத்துஒருசூப்பரானரெசிபியைகாணஉள்ளோம். பொதுவாகநாம்அடிக்கடிகேரட், பட்டாணி, கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய்போன்றவற்றைஅதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம். வாழைப்பூபோன்றதுவர்ப்புசுவைகொண்டகாய்கறிகளைஅதிகமாகஎடுத்துக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பூதுவர்ப்புசுவைகொண்டிருந்தாலும்அளவற்றமருத்துவகுணங்களைகொண்டுள்ளது. வாழைப்பூவில்இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்போன்றசத்துக்கள்அதிகமாகஉள்ளன. இதனைதவிரவைட்டமின், பி1 ,சிபோன்றசத்துக்களும்அதிகஅளவில்காணப்படுகின்றன. வாருங்கள் ! சத்தானசுவையானவாழைப்பூபொரியல்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

வாழைப்பூ – 1
துவரம்பருப்பு - 50 கிராம்
மோர் - சிறிது
பெரியவெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
மல்லித்தழை -கையளவு
நல்லெண்ணெய் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு.

பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு இந்த மாதிரி பட்டர் ஸ்காட்ச் புட்டிங் செய்து அசத்துங்க!

செய்முறை:

முதலில்வாழைப்பூவைநடுவில்இருக்கும்நரம்புநீக்கிசுத்தம்செய்துபொடியாகஅரிந்துவைத்துக்கொண்டுஅதனைமோர்கலந்ததண்ணீரில்போட்டுக்கொள்ளவேண்டும். வெங்காயத்தைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.தேங்காயைதுருவிவைத்துக்கொள்ளவேண்டும். பச்சைமிளகாயைகீறிவைத்துக்கொள்ளவேண்டும். துவரம்பருப்பைகழுவிவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்அலசிவைத்துள்ளதுவரம் பருப்பைசேர்த்துசிறிதுமஞ்சள் தூள்சேர்த்து 3 விசில்வைத்துவேகவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுஒருகடாயில் அரிந்துவைத்துள்ளவாழைப்பூவைசேர்த்துதண்ணீர்ஊற்றிவேகவைத்துக்கொண்டு,அதனைதண்ணீர்இல்லாமல்வடித்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருவாணலிவைத்துசிறிதுநல்லெண்ணெய்ஊற்றி, சூடானபின்அதில்கடுகுசேர்த்துதாளித்து, பின்பொடியாகஅரிந்துவைத்துள்ளவெங்காயம்மற்றும்பச்சைமிளகாய்சேர்த்துவதக்கிவிடவேண்டும். பின்அதில்வாழைப்பூமற்றும்வேகவைத்ததுவரம்பருப்புசேர்த்துஉப்புசேர்த்துநன்றாககிளறிவிடவேண்டும். இறுதியாகதுருவியதேங்காய் சேர்த்துகிளறிஅடுப்பில்இருந்துஇறக்கிமல்லித்தழைதூவிபரிமாறினால்சூப்பரானவாழைப்பூபொரியல்ரெடி!