வாருங்கள்! சத்தான வாழைப்பூ துவையலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காய்கறிகளுள்பல விதங்கள்இருந்தாலும்ஒவ்வொன்றும்ஒருதனித்துவமானமருத்துவபயனையும்,சுவையையும்தருகின்றன. அந்தவகையில்நார்சத்துஅதிகமுள்ளகாய்கறிகளில்ஒன்றானவாழைப்பூவினைதொடர்ந்துஉணவில்சேர்த்துக்கொண்டால்மூலநோய், இரத்தம்வெளியேறுதல்போன்றபிரச்சனைகள்விரைவில்குணமாகும். மேலும்பெண்களுக்குஉண்டாகும்கர்ப்பப்பைபிரச்சனைகளைசரிசெய்யவும்இதனைசாப்பிடலாம்.

வாழைப்பூவானதுமலச்சிக்கலுக்குஅருமருந்தாகபயன்படுகிறது. இதனைதவிரவாய்ப்புண்,அஜீரணம்போன்றவைகளுக்குசிறந்ததீர்வைதருகிறது. இத்தனைஆரோக்கியநன்மைகளைஅள்ளித்தரும்வாழைப்பூவைத்துசூப்பரானரெசிபியைகாணலாம்.

வாருங்கள்!
சத்தான 
வாழைப்பூதுவையலைவீட்டில்எப்படிசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • வாழைப்பூ - 1
  • புளி - லெமன்சைஸ்
  • வரமிளகாய் - 4
  • கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  • தேங்காய் - 1/4 கப் (துருவியது)
  • கடுகு - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு
  • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

சுள்ளுனு ஆளை இழுக்கும் ஸ்பைசியான "நண்டு குருமா"!

செய்முறை:


முதலில்வாழைப்பூவின்தேவையற்றகாம்புகளைஎடுத்துவிட்டுநன்றாகசுத்தம்செய்துஎடுத்துக்கொள்ளவேண்டும். சுத்தம்செய்தவாழைப்பூவினைவெட்டிவைத்துமோர்கலந்ததண்ணீரில்சேர்த்துஊறவைக்கவேண்டும்.அடுப்பில் 1 வாணலிவைத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடாக்கவேண்டும். எண்ணெய்சூடானபின்அதில்சிறிதுஉளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்தமிளகாய்மற்றும்பெருங்காயத்தூள்ஆகியவற்றைஒவ்வொன்றாகசேர்த்துவதக்கிகொள்ளவேண்டும்.

வதக்கிவிட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவைத்துஒரேபாத்திரத்தில்எடுத்துவைத்துக்கொண்டுஅதனைஆறவைத்துக்கொள்ளவேண்டும்.பின்அதேவாணலியில் மோரில்உள்ளவாழைப்பூவைவடிகட்டிசேர்த்துநன்றாகவதக்கிக்கொள்ளவேண்டும். ஒருமிக்சிஜாரில்ஆறவைத்துள்ளவதக்கியபருப்புமற்றும்மிளகாய்கலவையைசேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்தாகஅதில்தேங்காயைசேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும். இறுதியாகவதக்கிவைத்துள்ளவாழைப்பூவைசேர்த்துஅதில்சிறிதுஉப்பும்சேர்த்துதண்ணீர்விட்டுஅரைத்துக்ஒருபௌலில்எடுத்துக்கொள்ளவேண்டும்.அடுப்பில்ஒருசின்னபான்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபிறகு, கடுகுபெருங்காயத்தூள்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும்.
தாளித்ததைஅரைத்த துவையலில்சேர்த்துகிளறிவிட்டுபரிமாறினால்சுவையானசத்தானவாழைப்பூதுவையல்ரெடி!