வாருங்கள்! சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

பேபிகார்ன்இப்போதுபரவலாகஅனைத்துஇடங்களிலும்கிடைக்கிறது. பொதுவாகபேபிகார்ன்வைத்துபஜ்ஜி, கிரேவி, கார்ன் 65 போன்றவைதான்அதிகமாகசெய்துசாப்பிட்டுஇருப்போம்இன்றுநாம்பேபிகார்ன்வைத்துசுவையானபேபிகார்ன்மஞ்சூரியன்செய்யஉள்ளோம். இதனைகுழந்தைகளும்சரி, பெரியவர்களும்சரிமிகவும்விரும்பிசாப்பிடும்விதத்தில்இதன்சுவைசூப்பராகஇருக்கும்.

வாருங்கள்! சுவையானபேபிகார்ன்மஞ்சூரியன்ரெசிபியைவீட்டில்எப்படிசெய்யலாம்என்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • பேபிகார்ன் - 100 கிராம்
  • கார்ன்பிளார் - 2 ஸ்பூன்
  • இஞ்சிபூண்டுபேஸ்ட் - 1 ஸ்பூன்
  • மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
  • மைதா - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - தேவையானஅளவு
  • உப்பு - தேவையானஅளவு


மஞ்சூரியன்செய்வதற்கு :

  • கேப்ஸிகம் – 1/2
  • பூண்டு - 2 ஸ்பூன்
  • பெரியவெங்காயம் - 1
  • டொமேட்டோசாஸ் - 2 ஸ்பூன்
  • சில்லிசாஸ் - 1/2 ஸ்பூன்
  • சோயாசாஸ் - 1/2 ஸ்பூன்
  • உப்பு - தேவையானஅளவு
  • எண்ணெய் -தேவையானஅளவு

இனிமே சப்பாத்தி என்றால் மீல் மேக்கர் மசாலா தான் செய்வீங்க!


செய்முறை:

ஒருபாத்திரத்தில்பேபிகார்னை சேர்த்துக்கொண்டுஅதில்தண்ணீர்ஊற்றிஅடுப்பில்வைத்துவேகவைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒருகிண்ணத்தில்கார்ன்பிளார், மிளகாய்தூள், மைதா, இஞ்சிபூண்டுபேஸ்ட், உப்புமற்றும்வேகவைத்தபேபிகார்ன்ஆகியவற்றைசேர்த்துதண்ணீர்தெளித்துநன்றாகபிரட்டிக்கொண்டுஅதனைசுமார் 1//2 மணிநேரம்ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருகடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்ஊற்றிசூடானபிறகு, பிரட்டிஊறவைத்துள்ளபேபிகார்னைசேர்த்துபொன்னிறமாகபொரித்துஎடுத்துதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.பின்அதேகடாயில்சிறிதுஎண்ணெய்ஊற்றிகாய்ந்தபின்னர், பொடியாகநறுக்கியபூண்டுசேர்த்துவதக்கிவிடவேண்டும். அடுத்தாகஅதில்பொடியாகஅரிந்தவெங்காயத்தைசேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவதக்கி, பின்அதில்பொடியாகஅரிந்தகேப்ஸிகம்சேர்த்து 2 நிமிடம்வரைவதக்கிவிடவேண்டும்.

இபோதுஇதில்சோயாசாஸ்சேர்த்து,நன்றாககிளறிவிட்டுபின்அதில்டொமேடோசாஸ், க்ரீன்சில்லிசாஸ்மற்றும்தண்ணீர்சேர்த்துஉப்புதூவிநன்றாககொதிக்கவைக்கவேண்டும். இறுதியாகஇதில்பொரித்துவைத்துள்ளபேபிகார்னைசேர்த்துகிளறிவிட்டுஇறக்கினால்பேபிகார்ன்மஞ்சூரியன்ரெடி!