வாருங்கள்! ருசியான '"பெங்காலி மிஷ்டி டோய்" ஸ்வீட்னை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

வரஇருக்கும்பொங்கல்பண்டிகைக்குஅனைவருக்கும்தொடர்விடுமுறைஇருக்குமென்பதால்குடும்பத்துடன்ஒன்றுசேர்ந்துமகிழ்ச்சியுடன்நேரத்தைசெலவழிக்கலாம். பொங்கல்பண்டிகைக்காகஎன்னென்னஸ்வீட்ஸ்அண்ட்ரெசிபிஸ்செய்யலாம்என்றுநீங்களும்ஒருபிளான்செய்துவைத்திருப்பீர்கள்.

இந்தமுறைபொங்கல்பண்டிகைக்குவழக்கமாகசெய்கின்றஸ்வீட்களைசெய்யாமல்சற்றுவித்தியாசமாகபெங்காலிஸ்வீட்டைசெய்துநம்உறவினர்கள்மற்றும்நண்பர்களுக்குபகிர்ந்துகொடுத்துஇந்தபண்டிகையைகொண்டாடலாம்வாங்க.

பெங்காலிஸ்வீட்என்றவுடன்நம்அனைவருக்கும்நினைவில்வருவதுரசகுல்லா,ரசமலாய்தான். ஆனால்அதனைதவிர்த்துபலவிதமானஸ்வீட்வகைகள்உள்ளன. அந்தவகையில்இன்றுநாம்சூப்பரானவாயில்போட்டுவிடன்கரையும் '"பெங்காலிமிஷ்டிடோய்" ஸ்வீட்டினைசெய்துகொண்டாடலாம்.

வாருங்கள்! ருசியான '"பெங்காலிமிஷ்டிடோய்" ஸ்வீட்னைவீட்டில்எப்படிசெய்யலாம்என்றுஇன்றையபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

  • கன்டென்ஸ்டுமில்க் - 100 மி.லி.
  • கெட்டிதயிர் - 50 மி.லி.
  • சர்க்கரை - 3 ஸ்பூன்
  • பால் - 400 மி.லி.
  • குங்குமப்பூ - 1 கிராம்
  • பிஸ்தாபருப்பு - தேவையானஅளவு


பொங்கல் ரெசிபி 2023 - இந்த முறை அவலில் சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க!


செய்முறை:

முதலில்தயிரைவடிகட்டியில்ஊற்றி, அதிலுள்ளதண்ணீர்நீங்கும்வரையில்வடிகட்டிஎடுத்துக்கொள்ளவேண்டும். பிஸ்தாவைபொடித்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்அதனைஒருநன்றாகபீட்செய்துகிரீம்போன்றபதம்வரும்வரைநன்றாகமிக்ஸ்செய்துகொள்ளவேண்டும்.

அடுப்பில்ஒருபாத்திரம்வைத்துஅதில்கன்டென்ஸ்டுமில்க்சேர்த்துதீயினைமிதமாகவைத்துநன்றாககாய்த்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சர்க்கரைசேர்த்துநன்குஉருகும்வரைகிளறிவிட்டுஅதில்சிறிதுபால்சேர்த்துஇரண்டையும்கலந்துகிரீம்பதம்வரும்வரைமிக்ஸ்செய்யவேண்டும்.

இப்போதுநமக்கு 'பால்கேரமல்' ரெடிஆயிற்று. பாத்திரத்தில்இருக்கும்கன்டென்ஸ்டுமில்க்கலவையில், இந்தகேரமலைசேர்த்துமிக்ஸ்செய்யவேண்டும்.பிறகுஅதில்கெட்டிதயிர்சேர்த்துக்மீண்டும்நன்றாகமிக்ஸ்செய்துவிடவேண்டும்.அடுப்பில்ஒருவாணலிவைத்துஅதில்தண்ணீர்ஊற்றிசூடாக்கவேண்டும். பின்பாத்திரத்தில்ஸ்டாண்ட்வைத்துஅதில்தயிர்கலவைஉள்ளபாத்திரத்தைவைத்துவிடவேண்டும்.

தயிர்உள்ளபாத்திரத்தைமெல்லியதுணிஅல்லதுஅலுமினியம்பாயில்கவரரால்மூடிஸ்டாண்ட்மீதுவைக்கவேண்டும். பின்வாணலியைஒருதட்டுஅல்லதுமூடிபோட்டுமூடிவிடவேண்டும். இந்தகலவையைசுமார் 25 நிமிடங்கள்வரைமிதமானதீயில்வைத்துவேகவிடவேண்டும். பின்னர்அதன்மீதுபொடிதாகநறுக்கியபிஸ்தா, குங்குமப்பூதூவிட்டுஅடுப்பினைஆஃப்செய்யவேண்டும். இப்பொழுதுநாவில்போட்டவுடன்கரையும் '"பெங்காலிமிஷ்டிடோய்" ரெடி!