ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா ஆப்பிள்??...விளக்கம் இதோ..!!
தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று குறைந்த இரத்த அழுத்தம். எனவே இதை கட்டுப்படுத்த சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில் ஆப்பிள் பழம் குறைந்த இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
குறைந்த இரத்த அழுத்தம் தான் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறைந்த இரத்த அழுத்தத்தால் பலர் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை மருந்து சாப்பிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். குறைந்த இரத்த அழுத்தத்தை குறைக்க ஆப்பிள் உள்ள நன்மைகள் என்ன என்பதை காணலாம்.
இதையும் படிங்க: குழந்தைக்கு அடிக்கடி ஹெல்த் டிரிங்க்ஸ் கொடுக்குறீங்களா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?
குறைந்த இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆப்பிள்:
- ஆப்பிள் சத்தான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
- இவற்றில் நிறைந்துள்ள விட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இவை உயர் ரத்தம் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.
- ஆப்பிள்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் க்வெர்செடின் (ஒரு வகை ஆக்ஸிஜனேற்றம்) உள்ளது. இவை இரண்டும் சரியான இரத்த ஓட்டத்திற்காக நமது இரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- ஆப்பிளை உட்கொள்பவர்களுக்கு இருதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைவு. ஏனென்றால், ஒரு பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது.
- ஆப்பிள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை வேறுபடுத்துகிறது. மேலும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கு