பல்வேறு ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் கேழ்வரகு வைத்து சத்தான அதே நேரத்தில் ருசியான கேழ்வரகு கூழ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடைவெயில்ஆரம்பமாகிவிட்டது. இந்தசுட்டெரிக்கும்வெயிலில்இருந்துநம்மைபாதுகாத்துகொள்ளபல்வேறுவிதமானகுளிர்ச்சிஅளிக்கக்கூடியஉணவுகளைநாம்எடுத்துக்கொள்வோம். அதனால்தான்வெயில்நாட்கள்ஆர்மபித்தாலேகூழ்விற்பனைஅதிகரித்துகாணப்படுகிறது. வெயில்காலங்களில்பலகோவில்களிழும்கூழ்காய்ச்சிமக்களுக்குவழங்குவார்கள். வெயில்நேரங்களில்உடல்சூட்டைதணிக்ககூழ்பெரிதும்உதவுகிறது. அத்திலும்குறிப்பாககேழ்வரகுகூழ்வெயிலின்சூட்டைதணிக்கும்ஆற்றல்பெற்றது.
ஆகையால்தான்கிராமங்களில்இன்றுவயல்வேலைக்குசெல்பவர்கள்கேழ்வரகுகூழைமுக்கியஉணவாகஎடுத்துக்கொண்டுபோகிறார்கள். கேழ்வரகில்அதிகளவுஇரும்பு, நியாசின், தையமின், கால்சியம்போன்றஊட்டச்சத்துக்கள்உள்ளன. கால்சியம்எலும்புமற்றும்பற்களின்வளர்ச்சிக்குபெரிதும்பயன்படுகிறது. தவிரஉடலுக்குதேவையானவலுவைதருகிறது, மேலும்உடலைக்குளிர்ச்சியாக்கவைத்துக்கொள்ளஉதவுகிறது. உடல்எடையைக்குறைக்கவிரும்புவோருக்குஅருமருந்துஎன்றேசொல்லவேண்டும். இந்தகூழைக்குடித்துவரவிரைவில்எடைகுறையும்.
இதிலுள்ளநார்ச்சத்துநமதுஉடம்பில்உள்ளகொலஸ்ட்ரால்அளவைமட்டுப்படுத்திஎடையைகுறைக்கசெய்கிறது. மேலும்சர்க்கரைநோயையும்கட்டுக்குள்வைக்கஉதவும். அதோடுஇதயநோய்கள்வராமல்தடுக்கும்பணியையும்செய்கிறதுஇந்தகேழ்வரகுகூழ் .
இன்னும்பல்வேறுஆரோக்கியநலன்களைஅள்ளித்தரும்கேழ்வரகுவைத்துசத்தானஅதேநேரத்தில்ருசியானகேழ்வரகுகூழ்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
முடிஉதிர்வை நிறுத்தி, இளநரையை மறைத்து கருமையா காடு மாதிரி முடி வளரனுமா ? இந்த 1 ஜூஸ் குடிங்க போதும்!
தேவையானபொருட்கள் :
ராகி - 1 கப்
வரகுஅரிசி - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
முதலில்ஒருபாத்திரத்தில்ராகிமாவுசேர்த்துதண்ணீர்ஊற்றிமுதல்நாள்இரவுமுழுவதும்ஊறவைத்துக்கொள்ளவேண்டும். இப்படி 8 மணிவைப்பதால்கூழின்சுவைமிகுதியாகஇருக்கும்.அந்தமாவினைதண்ணீரோடுஅப்படியேகுக்கரில்சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில்வரகுஅரிசியையும்சேர்த்து,சிறிதுஉப்புசேர்த்துமேலும் 2 கப்தண்ணீர்ஊற்றிஅடுப்பில்வைத்துகுக்கரைமூடிவிட்டுசிம்மில்வைத்துவிடவேண்டும் .
3 விசில்வைத்துவேகவைத்தபின்அடுப்பில்இருந்துஇறக்கிவிட்டுபிரெஷர்முற்றிலும்போனபிறகுகுக்கரைதிறக்கவேண்டும். இப்போதுமத்துகொண்டுநன்றாகமசித்துக்கொள்ளவேண்டும். இப்போதுதயிரைகடைந்துதண்ணீர்ஊற்றிமோர்செய்துகொள்ளவேண்டும். கடைந்தமோரினைகுக்கரில்சேர்த்துநன்றாககலந்துவிடவேண்டும். விருப்பமிருந்தால்பொடியாகஅரிந்தசின்னவெங்காயம்சேர்க்கலாம். அவ்ளோதான்சூப்பரானசத்தானகேழ்வரகுகூழ்ரெடி! இதற்குஊறுகாய், மோர்மிளகாய், வத்தல் (வடாம்) போன்றவையைவைத்துசாப்பிடலாம்.
