இத்தனை மருத்துவ பயன்களை அள்ளித்தரும் வெந்தயம் வைத்து மசியல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கோடைவெப்பத்தில்இருந்துஉடலைகுளிர்ச்சியாகவைத்துக்கொள்ளதண்ணீரில்வெந்தயம்ஊறவைத்துபருகிவந்தால்உடல்சூடுகுறையும் .மேலும்வெந்தயம்சேர்ந்தஉணவுகளைஅவ்வப்போதுஎடுத்துக்கொள்வதால்சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர்எரிச்சல்போன்றசிறுநீரகநோய்தொற்றுகளைகுறைக்கும் .
வெந்தயத்தில்இருக்கும்சர்க்கரைஎதிர்ப்புப்பண்புகள்இன்சுலின்சுரப்பைமேம்படுத்திடைப்-1 சர்க்கரைநோயைக்குணப்படுத்துகிறது. மேலும்இதில்அதிகஅளவுபொட்டாசியம்காணப்படுவதால்ரத்தஅழுத்தம்மற்றும்இதயத்துடிப்புமுதலியவையைகட்டுப்படுத்தும்.
பெண்களுக்குமாதவிடாய்நேரத்தில்உண்டாகும்வலியைபோக்கஎந்தஒருபக்கவிளைவில்லாதமருந்தாகும் .இத்தனைமருத்துவபயன்களைஅள்ளித்தரும்வெந்தயம்வைத்துமசியல்ரெசிபியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்பதைஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
வெந்தயம் - 25 கிராம்
துவரம்பருப்பு - 200 கிராம்
பச்சைமிளகாய்- 2
வரமிளகாய் -2
கடுகு- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 ஸ்பூன்
புளி - சிறியஅளவு
மல்லித்தழை-கையளவு
எண்ணெய் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு.
சூடான சாதத்துடன் இந்த ஹரியாலி முட்டை கிரேவி மட்டும் போதும் !வேறு எதையும் தேடவே மாட்டார்கள்.
செய்முறை:
முதலில்துவரம்பருப்புமற்றும்வெந்தயத்தைஓடும்தண்ணீரில்அலசிவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகுக்கர்வைத்துஅதில்அலசியதுவரம்பருப்பு, வெந்தயம்மற்றும்மஞ்சள்தூள்ஆகியவைசேர்த்துதண்ணீர்ஊற்றிமிதமானதீயில் 4 விசில்வைத்துவேகவைத்துஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.
ஒருபௌலில்புளியைசேர்த்து 1/2 கப்அளவுதண்ணீர்ஊற்றிகரைத்துகரைசல்எடுத்துக்கொள்ளவேண்டும். வரமிளகாயைகிள்ளிவைத்துக்கொள்ளவேண்டும். பச்சைமிளகாயைகீறிவைத்துக்கொள்ளவேண்டும். மல்லித்தழையைமிகப்பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்சிறிதுஎண்ணெய்விட்டு, எண்ணெய்சூடானபின்கடுகு, வரமிளகாய்பச்சைமிளகாய்ஆகியவற்றைசேர்த்துதாளித்துக்கொள்ளவேண்டும். பின்அதில்புளிக்கரைசலைசேர்த்துபெருங்காயத்தூள்மற்றும்நன்றாககலக்கிவிட்டுபின்சிம்மில்வைத்துசிலநிமிடங்கள்வேண்டும்.இப்போதுவேகவைத்துள்ளவெந்தயபருப்புகலவையைச்சேர்த்துகொதிக்கவைத்துஇறக்கிஇறுதியாகபொடியாகஅரிந்துவைத்துள்ளமல்லித்தழையைதூவிபரிமாறினால்சத்தானவெந்தயமசியல்ரெடி!
