- Home
- உடல்நலம்
- உணவு
- சூடான சாதத்துடன் இந்த ஹரியாலி முட்டை கிரேவி மட்டும் போதும் !வேறு எதையும் தேடவே மாட்டார்கள்.
சூடான சாதத்துடன் இந்த ஹரியாலி முட்டை கிரேவி மட்டும் போதும் !வேறு எதையும் தேடவே மாட்டார்கள்.
சப்பாத்தி, நாண் போன்றவைக்கு பெஸ்ட் சாய்ஸ்ஸாக ஹரியாலி முட்டை கிரேவி இருக்கும். மேலும் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் வேறு எதையும் தேடவே மாட்டார்கள். இந்த ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும்முட்டைசாப்பிடுவதுஉடலுக்குபலவிதங்களில்நன்மைதருகிறது. ஆனால்எப்போதும்அவித்தோ,பொடிமாஸ் , ஆம்லெட்போன்றவைகளைசெய்துகொடுத்தால்யாராகஇருந்தாலும்அலுத்துதான்சாப்பிடுவார்கள். முட்டையைவைத்துஹரியாலிகிரேவிரெசிபியை 1 முறைசெய்துகொடுங்க. வழக்கமாகசெய்கின்றகிரேவியைபோல்அல்லாமல்இதன்சுவைசூப்பராகஇருக்கும்.
இதனைசப்பாத்தி, நாண்போன்றவைக்குபெஸ்ட்சாய்ஸ்ஸாகஹரியாலிமுட்டைகிரேவிஇருக்கும். மேலும்சூடானசாதத்துடன்பிசைந்துசாப்பிடஅருமையாகஇருக்கும்வேறுஎதையும்தேடவேமாட்டார்கள். ஒருமுறைசெய்துதந்தால்இதனைமீண்டும்மீண்டும்செய்துதரும்படிவீட்டில்உள்ளவர்கள்கூறுவார்கள். இந்தஹரியாலிமுட்டைகிரேவியைவீட்டில்எப்படிஎளிமையாகசெய்வதுஎன்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
தேவையானபொருட்கள்:
முட்டை - 5
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணிஇலை - 1
கரம்மசாலா - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
பிரஷ்க்ரீம் - 2 ஸ்பூன்
உப்பு-தேவையானஅளவு
எண்ணெய் -தேவையானஅளவு
ஹரியாலிமசாலாவிற்கு:
பச்சைமிளகாய் - 3
புதினா - 1 கட்டு
மல்லித்தழை - 1 கட்டு (பெரியது)
வெங்காயமசாலாவிற்கு:
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 4 பற்கள்
வெங்காயம் - 1
இனி சப்பாத்தி என்றால் "சில்லி சப்பாத்தி" தான் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள்!
செய்முறை:
முதலில்முட்டைகளைகுக்கரில்போட்டுதண்ணீர்ஊற்றி 2 விசில்வைத்துவேகவைத்துபின்ஓடுகளைநீக்கிஇரண்டாகவெட்டிக்கொள்ளவேண்டும்.
பின் இஞ்சி, வெங்காயம், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாயைமுதலியவற்றை பொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இப்போதுமிக்சிஜாரில்புதினா,மல்லித்தழைமற்றும்பச்சைமிளகாய்சேர்த்துபேஸ்ட்போன்றுஅரைத்துதனியாகஎடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்அதேமிக்சிஜாரில்இஞ்சி,பூண்டுமற்றும்வெங்காயம்ஆகியவைசேர்த்துஅரைத்துஅதனையும்தனியாகவைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பில் 1 கடாய்வைத்து, அதில்சிறிதுஎண்ணெய்ஊற்றி, எண்ணெய்காய்ந்தபின்னர், அதில்பட்டை, கிராம்பு, பிரியாணிஇலைஆகியவைசேர்த்துதாளித்துவிட்டு , பின்அரைத்துவைத்துள்ளவெங்காயபேஸ்ட்சேர்த்துஅதன்பச்சைவாசனைசெல்லும்வரைவதக்கிவிடவேண்டும்.
அடுத்தாகஅதில்தனியாதூள்மற்றும்கரம்மசாலாசிலநிமிடங்கள்வதக்கிவிட்டுபின்அரைத்துவைத்துள்ளஹரியாலிமசாலா ,உப்புசேர்த்துநன்றாககிளறிவிட்டுசிறிதுதண்ணீர்ஊற்றிகொதிக்கவைக்கவேண்டும்.
பின்வெட்டிவைத்துள்ளமுட்டைகளைபோட்டுமூடிவைத்து, சுமார் 5 நிமிடங்கள்வரைமிதமானதீயில்வைத்துவேகவைத்துஇறுதியாகபிரஷ்க்ரீம்சேர்த்துஇறக்கினால், சூப்பரானசுவையில்ஹரியாலிமுட்டைகிரேவிரெடி!