MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிரெய்லர்
  • ஓடிடி-யில் வெளியான மாறன்... வருத்தத்தில் ரசிகர்கள்

ஓடிடி-யில் வெளியான மாறன்... வருத்தத்தில் ரசிகர்கள்

தனுஷ் மாறன் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும். திரையரங்கு கொண்டாட்டத்தை மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்து வருகினர்.

1 Min read
Author : Kanmani P
Published : Mar 11 2022, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
maaran

maaran

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் (Dhanush). தற்போது நடித்துள்ள படம் மாறன். இந்த படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் ஏற்கனவே துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
maaran

maaran

 பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இந்த படத்தில் மாளவிகா தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மாளவிகாவின் மூன்றாவது படம் இதுவாகும்.

38
maaran

maaran

மாறனில் தனுஷுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

48
maaran

maaran

ஜிவி பிரகாஷ்குமார் (GV Prakash Kumar) இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படத்திலிருந்து வெளியான சிங்கிள்ஸ் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.

58
maaran

maaran

மாறன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடித்திருப்பதும்  அரசியல் சூழ்ச்சிகளை  எதிர்த்து நிற்கும் நெஞ்சுருதுடன் தனுஷ்..கலக்கல் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ளது என தெளிவானது.

68
maaran

maaran

இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் இன்று வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனுஷின் படங்கள் இந்த மூன்று வருடத்தில் பெரும்பாலும் ஓடிடியில் தான் வெளியாகியுள்ளது.

78
maaran

maaran

தனுஷின் முந்தைய படங்களான ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் அதோடு க்ரே மேன் என அடுத்தடுத்து ஓடிடி சென்று விட்டது. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மாஸ் கொண்டாட்டத்தில் இருக்கையில் தனுஷ் ரசிகர்கள் கவலையில் உறைந்துள்ளனர்.
 

88
MAARAN

MAARAN

பெரும்பாலும் முன்னை நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது திரையரங்கு அல்லோப்படுவதுண்டு அந்த பாக்கியம் தங்களுக்குக்கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்தில் உள்ள ரசிக்கர்கள் மாறன் போஸ்டருடன் மூன்று வருடமாக செலிப்ரேஷன் மிஸிங் என பதிவிட்டு வருகின்றனர்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sardar 2 : ஆக்‌ஷனில் மிரட்டும் கார்த்தி - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி... வைரலாகும் சர்தார் 2 டிரெய்லர்
Recommended image2
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Recommended image3
Ramayana Trailer: ராமனை விட ராவணன்தான் கெத்தா? ராமாயணம் ட்ரெய்லரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved