MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிரெய்லர்
  • பார்பி பொம்மை மாடர்ன் கவுனில்... குனிந்து - நிமிந்து மஜாவாக போஸ் கொடுத்த ஹன்சிகா! மயங்கிய ரசிகர்கள்!

பார்பி பொம்மை மாடர்ன் கவுனில்... குனிந்து - நிமிந்து மஜாவாக போஸ் கொடுத்த ஹன்சிகா! மயங்கிய ரசிகர்கள்!

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 02 2023, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பூ என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை ஹன்சிகா, மளமளவென எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ளார்.

25

உடல் எடையை குறைத்து, ஒல்லியாக மாறியதில் இருந்தே... விதவிதமான கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

திரையுலகில் மற்றொரு சோகம்..!பிரபல இயக்குநர் ஷண்முகப்ரியன் காலமானார்..!

35

குறிப்பாக திருமணத்திற்கு பின்னர், ஹன்சிகாவின் கவர்ச்சி அலை சற்று அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறும் அளவிற்கு, அல்டரா மாடர்ன் உடையில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.

45

இந்நிலையில், தற்போது ஹன்சிகா பிராட் நெக் ஸ்டைல் லாங் மேக்சி கவுன் ஒன்றை அணிந்து... பார்ப்பதற்கு பார்பி டால் போல், குனிந்து, நிமிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

தளபதி 67 படத்தின் டைட்டில் எப்போது? படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

55

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது ஹன்சிகா 7 படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் 5 படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கேசரி தான்... கேசரியே தான்..! ஜனநாயகன் ட்ரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
Recommended image2
திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I am Coming - அரசியல் டயலாக்குகள் உடன் அனல்பறக்கும் ஜனநாயகன் ட்ரெய்லர்..!
Recommended image3
ட்ரெய்லர் சும்மா பிளாஸ்ட்டா இருக்கு.... வைரலாகும் ஜனநாயகன் Trailer
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved