MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரீல் ஜோடி... ரியல் ஜோடி ஆனது..! சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் ‘ராஜா ராணி 2’ பிரபலம்

ரீல் ஜோடி... ரியல் ஜோடி ஆனது..! சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் ‘ராஜா ராணி 2’ பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் ஒருவர், சீரியல் நடிகையை காதல் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Feb 02 2023, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீசன் 1-ல் நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா, திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஸ்ரேயா என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர்கள் பிரிட்டோ - சந்தியா ராமச்சந்திரன் ஜோடி. இவர்கள் இருவரும் தவமாய் தவமிருந்து என்கிற சீரியலில் ஜோடியாக நடித்து வந்தனர். அதில் பிரிட்டோ பாண்டியாகவும், சந்தியா மலர் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர். அந்த சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் இருவரும் பாப்புலர் ஆகினர்.

இதையும் படியுங்கள்... ஒரே சீசனில் ஓஹோனு வாழ்க்கை..! புகழோடு சென்று கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.! குவியும் வாழ்த்து!

34

அந்த சீரியலில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்துக்கும் தயாராகி உள்ளனர். அதன்படி கடந்த ஜனவரி 25ந் தேதி பிரிட்டோ - சந்தியா ராமச்சந்திரன் ஜோடிக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த நிச்சயதார்த்ததில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

44

தற்போது நிச்சயதார்த்தத்தின் போது ஜோடியாக எடுத்த புகைப்படத்தை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை பிரிட்டோ, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பிக்பாஸ் பிரபலம் ரியோ ராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய்யுடன் துபாய்க்கு சீக்ரெட் டிரிப் போன ராஷ்மிகா... புகைப்படம் லீக் ஆனதால் ஷாக் ஆன வாரிசு நடிகை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved