MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்யுடன் துபாய்க்கு சீக்ரெட் டிரிப் போன ராஷ்மிகா... புகைப்படம் லீக் ஆனதால் ஷாக் ஆன வாரிசு நடிகை

விஜய்யுடன் துபாய்க்கு சீக்ரெட் டிரிப் போன ராஷ்மிகா... புகைப்படம் லீக் ஆனதால் ஷாக் ஆன வாரிசு நடிகை

துபாய்க்கு சீக்ரெட் டிரிப் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 02 2023, 01:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வாரிசு படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இதில் அவருக்கு பெரிய அளவு ஸ்கோப் இல்லாமல் இருந்தாலும், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தில் நடித்ததாக சமீபத்திய பேட்டியிலும் ராஷ்மிகா தெரிவித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதையடுத்து ராஷ்மிகா நடித்த மிஷன் மஜ்னு என்கிற பாலிவுட் படமும் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இப்படம் 10 நாளில் 19.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... உடல்நலம் குறித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி... பிச்சைக்காரன் 2 அப்டேட்டையும் வெளியிட்ட விஜய் ஆண்டனி

34

இதையடுத்து அனிமல், புஷ்பா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அதுவும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தான் ராஷ்மிகா துபாய்க்கு சென்றிருக்கிறார். இந்த சீக்ரெட் டிரிப்பின் போது துபாயில் இருவரும் ஜோடியாக சுற்றியபோது எடுத்த புகைப்படம் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

44

ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வலம் வருகின்றன. அண்மையில் இருவரும் மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், தற்போது இருவரும் துபாயில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து... இந்த விஜய் டிவி தொடரும் முடிவுக்கு வருகிறதா? வெளியான புது அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved