MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பின்னுக்கு தள்ளப்பட்ட பாக்கியலட்சுமி; TRPயில் பிக்அப் ஆகும் சன் டிவி சீரியல்கள்- இந்தவார Top 10 சீரியல் லிஸ்ட்

பின்னுக்கு தள்ளப்பட்ட பாக்கியலட்சுமி; TRPயில் பிக்அப் ஆகும் சன் டிவி சீரியல்கள்- இந்தவார Top 10 சீரியல் லிஸ்ட்

டாப் 10ல் விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில வாரமாக ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்த வாரம் சன் டிவி சீரியல்கள் மளமளவென முன்னேறி இருக்கின்றன. 

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 02 2024, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
serial TRP

serial TRP

சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் விறுவிறுப்பான திரைக்கதை உடன் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஆர்பி டேட்டிங்கை வைத்து தான் சீரியல்களின் முன்னணி நிலவரம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 30-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவி சீரியல்கள் மீண்டும் பிக் அப் ஆகத் தொடங்கி உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Top 10 Tamil Serial

Top 10 Tamil Serial

டாப் 10 டிஆர்பி பட்டியலில் கடந்த வாரம் 10-வது இடத்தில் இருந்த ஆஹா கல்யாணம் சீரியல் இருந்த நிலையில் அதை மற்றொரு விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் பின்னுக்கு தள்ளி உள்ளது. சின்ன மருமகள் சீரியலுக்கு 5.73 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேபோல் கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல், ஒரு இடம் இறங்கி இந்த வாரம் 6.62 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.88 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... 'போட்' படம் எப்படி இருக்கு... சிறப்பு காட்சியை பார்த்து விட்டு அறிக்கை மூலம் விமர்சனம் கூறிய சீமான்!

34
Top 10 Tamil Serial TRP

Top 10 Tamil Serial TRP

கடந்த வாரம் 9-ம் இடம்பிடித்த மல்லி சீரியல் இந்த வாரம் 7.03 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதே போல் சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தைபோல் இந்த வாரமும் அதே 6வது இடத்தில் நீடிக்கிறது. இந்த வாரம் அந்த சீரியலுக்கு 7.56 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது.. கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.75 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

44
Siragadikka Aasai

Siragadikka Aasai

முதல் நான்கு இடங்களில் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருமகள் சீரியல் 8.04 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்தது. அடுத்ததாக மூன்றாவது இடம் கயல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.40 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் 8.74 புள்ளிகளுடன் இந்த வாரம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த சில வாரங்களாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரமும் 9.18 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்து உள்ளது. 

இதையும் படியுங்கள்... புரொமோஷனுக்காக ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிய பிரசாத்! ரூ.2,000 ஃபைன் போட்டு அனுப்பிய சென்னை போலீஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved