MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 5 வருட காத்திருப்புக்கு பின் பிறந்த முதல் குழந்தை... பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனுவுக்கு குவியும் வாழ்த்து

5 வருட காத்திருப்புக்கு பின் பிறந்த முதல் குழந்தை... பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனுவுக்கு குவியும் வாழ்த்து

பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை அனுவுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2023, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாண்டவர் இல்லம் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனு. இந்த சீரியலில் ரோஷினி என்கிற கேரக்டரில் நடித்து வந்தார் அனு. அந்த சீரியலில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால், அவர் நிஜத்தில் கர்ப்பமாக இருந்த சமயத்தில் கூட, சீரியலிலும் அவரது கேரக்டர் கர்ப்பமாக இருக்கும் படி அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு அந்த சீரியலில் மிகவும் முக்கியமான ரோலில் நடித்து வந்தார் அனு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அனுவுக்கும், விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமானதாக் கடந்த ஆண்டு அறிவித்தார் அனு. அதோடு தனது வளைகாப்பு புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்... வலிமை ரிலீசாகி ஓராண்டு நிறைவு... அஜித் படத்தை அதகளமாக கொண்டாடும் ரசிகர்கள்

34

இந்நிலையில், நடிகை அனுவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தனக்கு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், அவன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அனு. அழகான ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான குஷியில் இருக்கும் அனு - விக்னேஷ் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

44

நடிகை அனு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதையடுத்து மெல்ல திறந்தது கதவு, ஆண்டாள் அழகர், விதி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அவர், பிரபலம் ஆனது பாண்டவர் இல்லம் தொடர் மூலம் தான். தற்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்கிற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனு.

இதையும் படியுங்கள்... லியோவுக்கு போட்டியாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த அஜித்... லீக்கானது ஏகே 62 படத்தின் டைட்டில்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved