MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Biggboss Season 7: 'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கயல் சீரியல் நடிகை! யார் தெரியுமா..?

Biggboss Season 7: 'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கயல் சீரியல் நடிகை! யார் தெரியுமா..?

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில், இதில் கயல் சீரியல் நடிகை ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 09 2023, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விஜய் டிவியில், உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஹிந்தியில் பிரபலமான பின்னரே இந்த நிகழ்ச்சி,  தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் துவங்கப்பட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த நிகழ்ச்சியில் மூலம், இதுவரை திரையில் மட்டுமே பார்த்து  
ரசிக்கப்பட்ட பிரபலங்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என தெரிந்து கொள்ள முடிவதால் இந்த நிகழ்ச்சியை பல ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பாக்கியாவை மிரட்டி பார்க்கும் இனியா! ஈஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்? 'பாக்கியலட்சுமி' சீரியலில் செம்ம ட்விஸ்ட்!
 

36

கடந்த ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இதில் டைட்டில் வின்னராக சீரியல் நடிகர் அசீம் மக்களால் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை, விக்ரமன் தட்டிச் சென்றார். இந்நிலையில் அடுத்த மாதம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளதாகவும், இதற்கான புரோமோஷன் ஷூட் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு வாரத்தில் பிக்பாஸ் சீசன் 7 துவங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

46

மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது யூகிப்பின் அடிப்படையில் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இந்த லிஸ்டில் நடிகை ரேகா நாயர், நடன இயக்குனர் ஸ்ரீதர், தொகுப்பாளர் ஜாக்குலின், உள்ளிட்ட சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது கயல் சீரியல் நடிகை ஒருவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Breaking: விஜய்யின் பிரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் காலமானார்!

56

கயல் சீரியலில் டாக்டர் கௌதமுக்கு உதவி செய்து கயலை பழிவாங்கும், வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அன்னபூரணி. இவர்தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

66

மதுரையில் பிறந்த அன்னபூரணி இதுவரை பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, மரகத வீணை, வள்ளி, கல்யாண வீடு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மேலும் நடிகர் ஆர்யா நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில்... கண் தெரியாத டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்களாக உருவாகும் லியோ? பக்காவாக பிளான் போட்ட லோகேஷ் தீயாக பரவி வரும் தகவல்..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
கமல்ஹாசன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved