MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சந்திரகலாவின் முகத்திரையை கிழித்த கார்த்திக்! சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் அந்த 'அதிரடி' முடிவு என்ன?

சந்திரகலாவின் முகத்திரையை கிழித்த கார்த்திக்! சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் அந்த 'அதிரடி' முடிவு என்ன?

Karthik exposes Chandrakala to Chamundeshwari: கார்த்திகை தீபம் சீரியலில் எல்லா ஆதாரங்களையும் திரட்டிய கார்த்திக் அதை சாமுண்டீஸ்வரியிடம் காண்பிக்கவே சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 12 2026, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai Deepam Karthik and Chandrakala
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Karthik and Chandrakala

சந்திராவிற்கு எதிராக கார்த்திக் எல்லா ஆதாரங்களையும் திரட்டி அதை சாமுண்டீஸ்வரியிடம் காண்பித்துள்ளார். இதைப்பார்த்த சந்திரகலா தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கதறினார். ஆனால் கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் விடுவதாக இல்லை. கைரேகை நிபுணர்களை வர வைத்து சந்திரகலா கொண்டு வந்த 100 சவரன் நகையில் அவரது கை ரேகை இருக்கிறதா என்று அதிகாரிக்ள் பரிசோனை செய்தனர். இதில் ரேவதி, கார்த்திக், மயில்வாகனம், ரோஹிணி, சுவாதி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் கை ரேகை வைத்து பரிசோதனை செய்தனர்.

ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!

24
Karthigai Deepam Serial Today Episode Twist, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் ட்விஸ்ட்
Image Credit : Zee Tamil Serial

Karthigai Deepam Serial Today Episode Twist, கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் ட்விஸ்ட்

இதில் நகையில் இவர்கள் யாருடைய கைரேகையும் பதிவாகவில்லை. கடைசியாக இருந்தது சந்திரகலா மட்டும் தான். அவரை பரிசோதனை செய்ய அழைக்க அவர் முடியாது என்று மறுத்தார். எனினும் மயில்வாகனம் பிடிவாதமாக அவரை வற்புறுத்தவே பயந்து நடுங்கிய சந்திரா, இன்று எல்லாம் அவ்வளவு தான். நம்ம வசமாக மாட்டிக் கொண்டோமே என்று எண்ணிக் கொண்டு கை ரேகை வைத்தார். ஆனால் என்ன ஷாக் என்றால் அவரது கை ரேகை மேட்ச் ஆகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரகலா என்ன சிக்க வைக்க இவன் ஏதோ பிளான் பண்ணி இப்படி செய்திருக்கிறான் என்று அழுது நாடகமாடினார்.

34
 Karthik exposes Chandrakala to Chamundeshwari, சந்திரகலாவை அம்பலப்படுத்திய கார்த்திக்
Image Credit : Zee Tamil You Tube

Karthik exposes Chandrakala to Chamundeshwari, சந்திரகலாவை அம்பலப்படுத்திய கார்த்திக்

அப்போது தான் மயில்வாகனம் வீடியோ ஆதாரத்தை காண்பித்தார். அதில், சண்முக பாண்டியனின் மனைவியுடன் சந்திரகலா பேசும் வீடியோ இடம் பெற்றிருந்தது. அதோடு, இது முழுக்க முழுக்க எனக்கு சொந்தமானது. இதை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தேன் தெரியுமா? என்று கூறும் வீடியோ இருந்தது. அதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே சாமுண்டீஸ்வரியைத் தவிர மற்ற அனைவருக்குமே சந்திரகலாவிற்கு இதில் பங்கு இருப்பது தெரிந்திருந்தது.

44
Karthigai Deepam Latest Promo, கார்த்திகை தீபம் சீசன் 2 லேட்டஸ்ட் ப்ரோமோ
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Latest Promo, கார்த்திகை தீபம் சீசன் 2 லேட்டஸ்ட் ப்ரோமோ

இந்த வீடியோ ஆதாரத்தை நம்ப வில்லை என்றால் கார்த்திக் அடுத்ததாக நான் எடுத்து வைத்திருக்கும் சிவனாண்டி உடன் பேசுவது போன்றும், அவருக்கு நகையை கொடுப்பது போன்றுமான வீடியோவை எடுத்து காண்பிப்பார். அப்போது சாமுண்டீஸ்வரி நம்புவாரா? இல்லையா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

லாபத்தில் பங்கு: நடிகை ராதிகாவுக்கு முதல் 'Profit-Share' - சிவகார்த்திகேயன் படத்தால் வந்த மெகா ஜாக்பாட்!

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial TRP : அதளபாதாளத்தில் எதிர்நீச்சல்; அடிவாங்கிய அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
Recommended image2
மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image3
ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved