MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!

ஏன் முடங்கியது ஜன நாயகன்?" - கிடப்பில் போடப்பட்ட படம்; விடிவுகாலம் எப்போது? ஒரு சிறப்புப் பார்வை!

Thalapathy Vijay Jana Nayagan Movie: ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரயிருந்த ஜன நாயகன் பல்வேறு சர்ச்சைகளை கடந்த நிலையில் இதுவரையில் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 12 2026, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jana Nayagan Thalapathy Vijay
Image Credit : X

Jana Nayagan Thalapathy Vijay

தளபதி விஜய்யின் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான படம் தான் ‘ஜன நாயகன்’. விஜய்யின் நடிப்பில் வெளிவரவிருக்கும் கடைசித் திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் அரசியல் களத்திற்கான திரைப்படமாகவும் இருந்ததால் சென்சார் வாரியத்தின் தடைகளால் இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிடப்பில் போடப்பட்ட ஜன நாயகன்
Image Credit : KVN Productions

கிடப்பில் போடப்பட்ட ஜன நாயகன்

 தற்போதைய நிலை: ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்த திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் மற்றும் ராணுவ சின்னங்களைப் பயன்படுத்துவது குறித்த ஆட்சேபனைகளால், மறுதணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.மறுதணிக்கை குழுவின் பரிசீலனை மார்ச் 9, 2026-ல் நடைபெறவிருந்த நிலையில், குழு உறுப்பினரின் உடல்நலக்குறைவால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி, பின்னர் வழக்கை வாபஸ் பெற்று, மறுதணிக்கை குழுவை நம்பியுள்ளது.

35
ஜன நாயகன்' கடந்து வந்த பாதை:
Image Credit : Facebook

ஜன நாயகன்' கடந்து வந்த பாதை:

 அக்டோபர் 2024-ல் தொடங்கி, ஆகஸ்ட் 2025-ல் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டாலும், பின்னர் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ஆட்சேபனை எழுப்பியதால் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, படத்தை வெளியிட அனுமதி அளித்தார். ஆனால், இரு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தார்கள்.

45
விமர்சனங்கள்:
Image Credit : Sathiyam News, KVN Productions

விமர்சனங்கள்:

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று பலரும் விமர்சித்து வந்தார்கள். ரசிகர்கள் பலரும் படத்தை வெளிவிட வேண்டும் என்று கோயில்களுக்குச் சென்று வேண்டிக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள். எதுவும் நடைபெறவில்லை. சினிமா பிரபலங்களான இத்திரைப்படத் தடைக்கு கமல்ஹாசன், பா.இரஞ்சித் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து, படைப்புச் சுதந்திரத்திற்கு ஆபத்து என கருத்துத் தெரிவித்தனர்.

55
எப்போது விடியும்?
Image Credit : instagram

எப்போது விடியும்?

மார்ச் 2026-ல் மறுதணிக்கை முடிந்து சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே, புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில், படத்தின் வெளியீடு ஜூன் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் KVN Productions படத்தின் மீதான தடைகளை நீக்கி, விரைவில் திரைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறது படக் குழு.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
ஜன நாயகன்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
சினிமா
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved