MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கார்த்திக் கம்பெனிக்கே வேலைக்கு வரும் தீபா; அடுத்து நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

கார்த்திக் கம்பெனிக்கே வேலைக்கு வரும் தீபா; அடுத்து நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

கார்த்திக், அர்த்திகா நடிப்பில் ஜீதமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம். 

1 Min read
Author : Ganesh A
Published : Nov 08 2023, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
karthigai deepam

karthigai deepam

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி தீபாவை தவிர்த்து வீட்டில் உள்ள எல்லாரிடமும் புதிய கம்பெனி வாங்கி இருக்கும் விஷயத்தை சொன்னதை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
karthigai deepam serial

karthigai deepam serial

அதாவது, மறுநாள் காலையில் தீபா கார்த்திக்கிடம் நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் சார், போகட்டுமா என்று கேட்க வெளியே வேலைக்கு போகிறதுக்கு நம்ம கம்பெனிக்கே வாங்க என்று அழைக்க, தீபா, அபிராமி சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து நான் வெளியேவே வேலைக்கு போறேன் என்று சொல்ல கார்த்தியும் தீபா மனநிலையை புரிந்து கொள்கிறான். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
zee tamil karthigai deepam serial

zee tamil karthigai deepam serial

அடுத்ததாக தீபா அபிராமி ஆடியோ கம்பெனிக்கு இன்டர்வியூக்கு வருகிறாள், கார்த்திக் அங்கு ஒவ்வொருத்தரையாக அழைத்து இன்டெர்வியூ எடுத்து கொண்டிருக்க ஸ்னேகா தீபா மீது இருக்கும் பழைய வன்மத்தை மனதில் வைத்து கொண்டு resume இல்லாமல் வந்ததால் நீங்க நேர்காணலில் பங்கேற்க முடியாது என ஷாக் கொடுக்கிறாள். 

44
karthigai deepam today episode

karthigai deepam today episode

அந்த நேரம் பார்த்து இளையராஜா அங்கு வர அவன் கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல தீபாவை உள்ளே அழைக்க, கார்த்திக்கை பார்த்த அவள் ஷாக் ஆகிறாள். இதனை தொடர்ந்து கார்த்திக் சரி நான் உங்களை இன்டெர்வியூ எடுக்கறேன், நீங்க வேற ஏதாவது கம்பெனிக்கு போனால் பயன்படும் என்று சொல்லி கேள்விகளை கேட்க, தீபா அனைத்திற்கும் அசால்டாக பதில் சொல்லி அசர வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... உங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா! ஆபாச கமெண்ட் அடித்த மாயாவை வெளுத்துவாங்கிய தினேஷ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved