MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • டிராமா போட்டு தீபாவை நம்ப வைத்த பல்லவி... கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த டுவிஸ்ட் என்ன? இன்றைய அப்டேட்

டிராமா போட்டு தீபாவை நம்ப வைத்த பல்லவி... கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த டுவிஸ்ட் என்ன? இன்றைய அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவி பாடி முடிக்க கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம். 

1 Min read
Author : Ganesh A
Published : Dec 14 2023, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவி பாடி முடிக்க கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மீனாட்சி தீபாவிடம் இதெல்லாம் ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு, நீ போய் அந்த பல்லவி கிட்ட என்னனு பேசு என்று சொல்லி அனுப்புகிறாள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
zee tamil Karthigai deepam serial

zee tamil Karthigai deepam serial

அதனை தொடர்ந்து தீபா பல்லவி ரூமுக்குள் வருகிறாள். அவளிடம் யாரு நீ? எதுக்காக இங்க வந்தே என்று கேள்வி கேட்க என்னை மன்னிச்சுடுங்க, குடும்ப வறுமை காரணமாக தான் வந்தேன். என் தம்பிக்கும் உடம்பு சரியில்லை என்று சொல்ல டிராமா போட தீபா யோசிக்க பல்லவி மைண்ட் வாய்ஸில் இவகிட்ட இப்படி தான் எமோஷனலாக பேசி நடிக்கணும் அப்போ தான் நாம தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாள். 

34
Karthigai deepam serial update

Karthigai deepam serial update

தீபாவும் மனம் மாறி சரி பாடிட்டு இங்க இருந்து கிளம்பிடனும், திரும்பவும் வர கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள். பல்லவியும் இல்ல அக்கா வரமாட்டேன் என்று வாக்கு கொடுக்க தீபா மீனாட்சியிடம் வந்து விஷயத்தை சொல்ல அவள் நீ என்ன அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க என்று திட்டுகிறாள். 

44
Karthigai deepam serial today episode

Karthigai deepam serial today episode

தீபா இல்ல அக்கா அவளால் எந்த பிரச்னையும் வராது என மீனாட்சியையும் சமாதானம் செய்து விடுகிறாள். மறுபக்கம் கார்த்திக் ரூமுக்குள் அமர்ந்து சிதம்பரம் சொன்ன விஷயங்களை நினைத்து பார்த்து கொண்டிருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... மயில்சாமி முதல் மாரிமுத்து வரை... 2023-ல் திடீர் மரணத்தால் ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்த திரைபிரபலங்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved