MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க... வைரலாகும் மணிமேகலையின் ரம்ஜான் செலிபிரேஷன் போஸ்ட்

என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க... வைரலாகும் மணிமேகலையின் ரம்ஜான் செலிபிரேஷன் போஸ்ட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் மணிமேகலை, தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ஜோடியாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Manimegalai Ramzan Celebration
Image Credit : instagram

Manimegalai Ramzan Celebration

தொகுப்பாளினி மணிமேகலை, தனது துறுதுறு பேச்சாலும் இயல்பான நடத்தையாலும் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். 2017ஆம் ஆண்டு, பிரபல நடன இயக்குநர் ஹுசைனுடன் இவரது காதல் திருமணம் நடந்தது பலருக்கும் தெரியும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
மணிமேகலை காதல் கதை
Image Credit : instagram

மணிமேகலை காதல் கதை

இந்து - முஸ்லிம் என இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு இன்றளவும் குறையாத காதலுடன் பயணித்து வருகிறார்கள். ரம்ஜான், பக்ரீத், மொகரம், மிலாது நபி என ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையிலும் மணிமேகலை கணவருடன் இணைந்து முழு மனதோடு பங்கேற்கிறார்.

Related Articles

Related image1
VJ Manimegalai : மணிமேகலைக்கு இப்படியும் ஒரு லுக் இருக்கா? சேலையில் கவரும் அழகில் விஜே மணிமேகலை!
Related image2
VJ Manimegalai: கொட்டும் பணம்; சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை! இத்தனை கோடியா?
37
மதங்களை கடந்த காதல்
Image Credit : instagram

மதங்களை கடந்த காதல்

அதே நேரம், ஹுசைனும் மனைவியின் இந்து மத நம்பிக்கைகளை அன்போடு ஏற்று, மாலை அணிந்து திருநீர் பூசி கோயில்களில் வழிபடுகிறார். கூடுதல் சிறப்பு என்னவென்றால், சமீபத்தில் ஹுசைன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா" என தன் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டது மிகவும் வைரல் ஆனது.

47
மணிமேகலையின் பதிவு
Image Credit : instagram

மணிமேகலையின் பதிவு

கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையன்று மணிமேகலை பதிவிட்ட "காதலை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்ற வரிகள் இணையத்தில் வேகமாக பரவி பாராட்டுகளை பெற்றன.

57
ரம்ஜான் கொண்டாட்டம்
Image Credit : instagram

ரம்ஜான் கொண்டாட்டம்

இந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தன் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ஜோடியாக புது டிரெஸ் அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

67
பிரியாணி இல்லை
Image Credit : instagram

பிரியாணி இல்லை

அந்த பதிவில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள மணிமேகலை, இறுதியாக எனக்கே கடை பிரியாணி தான், என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க என குறிப்பிட்டு இருக்கிறார்.

77
பாராட்டப்படும் ஜோடி
Image Credit : instagram

பாராட்டப்படும் ஜோடி

இந்த ஜோடியின் அன்பான பயணம், மதச்சார்பின்மையின் நிஜமான முகத்தை காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். உண்மையான காதலுக்கு மத எல்லைகளே கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஜோடி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொலைக்காட்சி
ஈத் முபாரக்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Related Stories
Recommended image1
VJ Manimegalai : மணிமேகலைக்கு இப்படியும் ஒரு லுக் இருக்கா? சேலையில் கவரும் அழகில் விஜே மணிமேகலை!
Recommended image2
VJ Manimegalai: கொட்டும் பணம்; சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை! இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved