- Home
- Cinema
- VJ Manimegalai : மணிமேகலைக்கு இப்படியும் ஒரு லுக் இருக்கா? சேலையில் கவரும் அழகில் விஜே மணிமேகலை!
VJ Manimegalai : மணிமேகலைக்கு இப்படியும் ஒரு லுக் இருக்கா? சேலையில் கவரும் அழகில் விஜே மணிமேகலை!
தொகுப்பாளினி மணிமேகலையின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

தனது கலக்கலான பேச்சாலும், சுட்டித்தனமான செயல்களாலும் பலரது மனதை வென்றவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை.
இவர் பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தான் மணிமேகலை அதிகளவில் பங்கு பெற்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கு பெற்று பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையின் சுட்டித்தனத்தை ரசிக்கவே தனி ஒரு கூட்டமே உள்ளது.
குக் வித் கோமாளியின் 4வது சீசனில் தொகுப்பாளனியாக பங்கேற்றார்.
எவ்வளவுதான் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாலும் மணிமேகலை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என தனது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் அவ்வப்போது போஸ்ட் செய்வார்.
இத்தகைய சூழ்நிலையில், லண்டனுக்கு சென்ற மணிமேகலை சேலையில் கட்டி இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.
இணையத்தில் வைரலாகும் தொகுப்பாளினி மணிமேகலையின் போட்டோக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

