MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணமா? காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணமா? காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை வைஷ்ணவி, தன்னுடைய பிறந்தநாளில் காதலரை அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து, விரைவில் திருமணமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 05 2023, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்திற்கு மருமகளாக வரும் கதாநாயகி, அங்கு அடிமைகள் போல் கணவரின் பிடியில் வாழும் மற்ற மருகமைகளையும், தன்னுனடய சுயமரியாதையையும் நிலை நாட்ட அந்த குடும்பத்தையே ஆட்டி படைத்தது வரும் குணசேகரனை எதிர்த்து எப்படி பட்ட போராடுகிறாள் என்பதை விறுவிறுப்பாக, பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

சட்டை பட்டனை அவிழ்த்து... காலரை தூக்கி விட்டு கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்! மாடர்ன் உடையில் மஜாவாக போஸ்..!

39

ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் மற்ற  சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில், இதுவரை பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

49

கதாநாயகியாக மதுமிதா, ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்க, சபரி பிரஷாந்த்  இவருக்கு ஜோடியாக சக்திவேல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்! குவியும் பாராட்டு!

59

மேலும் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, சத்யப்ரியா,விபு ராமன், கமலேஷ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

69

300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த சீரியலில், அடுத்து 500 எபிசோடுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஹாட் ஸ்டார் ஓடிடியில் பட்டையை கிளப்பும் 'தி லெஜெண்ட்'! வேற லெவல் வீடியோவுடன் சரவணன் அருள் போட்ட பதிவு.!

79

வாசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷ்ணவி, கடந்த வாரம்தன்னுடைய பிறந்தநாளை  மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடிய நிலையில், தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

89

மேலும் சீரியல் குழுவைச் சேர்ந்த மதுமிதா மற்றும் இவரது நண்பர்கள் பலர் வைஷ்ணவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

அரசியல்வாதியின் மகளை இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர் மஞ்சு மனோஜ்!

99

இது குறித்த புகைப்படங்களையும், தன்னுடைய காதலருடன் இருக்கும் சில புகைப்படங்களையும், வைஷ்ணவி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பிரபலங்கள் தங்களுடைய காதலர்களை திருமண நேரத்தில் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதால், வைஷ்ணவிக்கும் விரைவில் திருமணமா? என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved